கோவில்பட்டி அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் மீது விழுந்த ட்ரோன்!
Mar 25, 2026, 11:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவில்பட்டி அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் மீது விழுந்த ட்ரோன்!

Manikandan by Manikandan
Feb 7, 2026, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கும்பாபிஷேக விழாவில் புனிதநீர் தெளிக்க பயன்படுத்திய ட்ரோன் பக்தர்கள் தலையில் விழுந்ததில் இருவர் காயமடைந்தனர்.

நாலாட்டின்புதூரில் உள்ள ஸ்ரீகரியமால் அழகர் கோயில் கும்பாபிஷேக விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

யாகசாலை பூஜைக்கு பின்னர் கோயில் கோபுரங்களில் உள்ள கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிரோன், பக்தர்கள் கூட்டத்தில் விழுந்தது. இதில் தேனி மாவட்டம் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கணவன்-மனைவி காயமடைந்தனர்.

பின்னர் அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

Tags: Thoothukudi districtinjuringwater duringPeopledroneDevoteesKovilpatti
ShareTweetSendShare
Previous Post

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கருமாரியம்மன் கோயிலின் குடிநீர் இயந்திரத்தில் விஷப்பூச்சிகள்!

Next Post

மாணவர்களின் ஸ்டார்டப் நிறுவனங்களுக்காக ரூ. 1000 கோடி முதலீடு – சென்னை ஐஐடி இயக்குநர் தகவல்!

Related News

என்டிஏ கூட்டணியில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு!

என்டிஏ கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

பசுமை வழிச்சாலை இல்லத்தில் பியூஷ் கோயல், இபிஎஸ் முக்கிய ஆலோசனை!

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ஃபிரிட்ஜ் – அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது – எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் போட்டி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

அணுசக்தி திட்டங்களை கைவிட ஈரான் ஒப்புக்கொண்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

திமுக கயவர்களிடமிருந்து பெண்களைக் காக்க வேண்டியது நமது கடமை – நயினார் நாகேந்திரன்

மத்திய கிழக்கு போரால் ஏற்படும் நீண்டகால பாதிப்பை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது – பிரதமர் மோடி

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies