தருமபுரி அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த போதை கும்பல்!
Feb 7, 2026, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தருமபுரி அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த போதை கும்பல்!

Manikandan by Manikandan
Feb 7, 2026, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரி அருகே கஞ்சா போதைக் கும்பலால் 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மோளையானூர் அருகே வாணியாறு அணைப் பகுதியில் கடந்த 2ம் தேதி 80 வயது மூதாட்டி காளியம்மாள், புங்கை கொட்டைகளை சேகரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் சிலர், மூதாட்டியை அடித்துத் துன்புறுத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.

பின்னர் மூதாட்டி இறந்துவிட்டதாக கருதி புதருக்குள் வீசிச் சென்றுள்ளனர். முனகல் சத்தம் கேட்டு மூதாட்டியை மீட்ட பொதுமக்கள், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மூதாட்டிக்கு உடலில் ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில், தருமபுரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இந்த கொடூர சம்பவம், தமிழ்நாட்டில் பெருகி வரும் போதைப்பொருள் புழக்கத்தையும், பெண்கள், குழந்தைகள், மூதாட்டிகள் என யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழலையும் காட்டுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Tags: Marijuana intoxicationOld womandharmapurigangassaultedold elderly woman was sexually
ShareTweetSendShare
Previous Post

மாணவர்களின் ஸ்டார்டப் நிறுவனங்களுக்காக ரூ. 1000 கோடி முதலீடு – சென்னை ஐஐடி இயக்குநர் தகவல்!

Next Post

கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசல் – சிக்கி தவித்த அமைச்சர்!

Related News

சகோதரரை மீட்க பிரதமர் உதவ வேண்டும் – சகோதரி செலினா ஜெட்லி பிரதமருக்கு கோரிக்கை

டிஜிட்டல் மோசடி பாதிப்பு – ரூ.25,000 இழப்பீடு வழங்க ரிசர்வ் வங்கி ஆலோசனை!

கச்சத்தீவு அந்தோணியார் கோயிலில் திருவிழா! – அடிப்படை வசதிகளை செய்யும் இலங்கை கடற்படை!

நவீனப்படுத்தப்படும் சோமனூர் ரயில் நிலையம்-மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

சோழவந்தான் அருகே முதல் அறுவடை நெல்லை அழகர் கோயிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்வு – விவசாயிகள் வழிபாடு!

குடிநீர் பாட்டில் உற்பத்தி நிறுவனங்களுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினர்கள் சேர்ப்பு விழா!

கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசல் – சிக்கி தவித்த அமைச்சர்!

தருமபுரி அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த போதை கும்பல்!

மாணவர்களின் ஸ்டார்டப் நிறுவனங்களுக்காக ரூ. 1000 கோடி முதலீடு – சென்னை ஐஐடி இயக்குநர் தகவல்!

கோவில்பட்டி அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் மீது விழுந்த ட்ரோன்!

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கருமாரியம்மன் கோயிலின் குடிநீர் இயந்திரத்தில் விஷப்பூச்சிகள்!

மதுரைக்கு அழைத்துச் சென்றபோது போலீசாரை ஏமாற்றி தப்பியோடிய பலே வடமாநில கொள்ளையன்!

பிரபல முல்தானி பேக்கரி உரிமையாளர் விபரீத முடிவு!

ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மதுபோதையில் திமுக நிர்வாகி அடாவடி!

நகைக்காக 90 வயது மூதாட்டியை கட்டிலோடு கடத்தி சென்ற கொள்ளையர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies