மலேசியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
Mar 27, 2026, 02:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மலேசியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 8, 2026, 09:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மலேசியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு கோலாலம்பூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா மற்றும் மலேசியா இடையே 1957ம் ஆண்டு முதல் தூதரக உறவுகள் நிலவி வருகின்றன. ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையில் மலேசியா முக்கிய தூணாக விளங்கி வருகிறது.

இந்நிலையில் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி மலேசியா நாட்டிற்குச் சென்றடைந்துள்ளார். கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆரத்தழுவி வரவேற்றார்.

பின்னர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பளம் மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கோலாலம்பூரில் நடக்கும் இந்திய வம்சாவளியினருடனான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் பிரதமர் மோடி ஒரே காரில் பயணித்தனர்.

இதனிடையே கோலாலம்பூரில் பொம்மலாட்டம், பரதநாட்டியம், குச்சுப்புடி உள்ளிட்ட பல்வேறு இந்திய பாரம்பரிய கலாச்சார நடனங்களை ஆடி, பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர். இந்திய வம்சாவளியினர் நடத்திய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி ஆர்வத்துடன் கண்டு ரசித்தார்.

Tags: pm modi malaysia visitpm modi malaysia speechpm modi malaysia welcomepm modi malaysia indianspm modi malaysia airportpm modi malaysia programmepm modi malaysiapm modi malaysia diplomacypm modi malaysia livepm modi malaysia visit 2026pm modi malaysia newspm modi malaysia trippm modi in malaysia
ShareTweetSendShare
Previous Post

“தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரின் முகத்திரையை கிழிப்போம்” – வி.பி.துரைசாமி!

Next Post

மலேசியாவில் தமிழர்கள் அதிகம் உள்ளதை போல எனது அரசிலும் தமிழர்கள் அதிகம் இருக்கின்றனர் – பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

ராமநாதபுரம்:கடற்பகுதியில் பவளப்பாறைகள் அமைக்கும் பணி தீவிரம்!

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற மாணவர்கள்!

சேலம்:போலீசாருக்கும்,நாம்தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம்!

சென்னை:ஜாமினில் வெளிவந்த ரவுடி மீது கொலைவெறி தாக்குதல்!

தவெக விழாவில் நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

அணுமின் நிலையத்தில் சேதம் ஏற்பட்டு- கதிர்வீச்சு கசியக்கூடும் என அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராமநவமி விழா கோலாகலம் – அயோத்தி ராமர் கோயிலில் அலைமோதும் கூட்டம்!

நாமக்கல் அருகே தனித்தனி அங்கன்வாடிகள் – அண்ணாமலை சரமாரி கேள்வி!

மதுரை:ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில் பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சி!

திருச்சி:கோயில் கதவு அடைத்து ஆயிரம் பானையில் பொங்கலிடும் நிகழ்ச்சி கோலாகம்!

ஆந்திராவில் தனியார் பேருந்து, டிப்பர் லாரி மோதிக்கொண்ட விபத்து – 15 பேர் பலி!

பழைய துணி வியாபாரியின் நேர்மையை பாராட்டிய போலீசார்!

இலவசமாக சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு!

சென்னை:திருவொற்றியூரில் ராமநவமியையொட்டி தேரோட்டம் கோலாகலம்!

ஆரோவில் ஆய்வு பயணம் மேற்கொண்ட இந்திய அரசின் உயரதிகாரிகள் !

தொகுதி ஒதுக்கீட்டில் திமுக ஏமாற்றிவிட்டது – காதர் மொகிதீன் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies