மலேசியாவில் தமிழர்கள் அதிகம் உள்ளதை போல எனது அரசிலும் தமிழர்கள் அதிகம் இருக்கின்றனர் - பிரதமர் மோடி பெருமிதம்!
Sep 28, 2026, 12:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மலேசியாவில் தமிழர்கள் அதிகம் உள்ளதை போல எனது அரசிலும் தமிழர்கள் அதிகம் இருக்கின்றனர் – பிரதமர் மோடி பெருமிதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 8, 2026, 09:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மலேசியாவில் தமிழர்கள் அதிகம் உள்ளதை போல தனது அரசிலும் தமிழர்கள் அதிகம் இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அரசு முறை பயணமாக மலேசியா சென்ற பிரதமர் மோடி, கோலாலம்பூரில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினரின் நிகழ்ச்சி அரங்கிற்கு சென்ற போது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து 800 கலைஞர்கள் நடத்திய பிரமாண்ட நடன கலைநிகழ்ச்சியை பிரதமர் மோடி, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆகியோர் கண்டு ரசித்தனர்.

தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, உலகிலேயே இந்திய வம்சாவளியினர் அதிகம் வாழும் 2வது மிகப்பெரிய நாடு மலேசியாதான் என்றும், இந்தியா மற்றும் மலேசியா இடையேயான நட்புறவு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதாகவும் கூறினார். எம்ஜிஆர் பாடல், இந்திய இசையும், திரைப்படங்களும் மலேசியாவில் மிகவும் பிரபலம் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, எம்ஜிஆரின் தமிழ் பாடல்களை பிரதமர் அன்வர் இப்ராஹிம் மிகவும் விரும்புவது ஒரு அற்புதமான விஷயம் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தமிழ் மொழி உலகின் பிற நாடுகளுடன் இந்தியாவை இணைக்கிறது என்று பெருமிதம் தெரிவித்தார். தமிழ் கலாசாரம் உலகளாவியது என்று கூறிய பிரதமர், தமிழ் இலக்கியம் என்றும் அழியா புகழ் கொண்டது என்றும் விரைவில் மலேசியாவில் திருவள்ளுவர் கலாசார மையத்தை அமைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், எல்.முருகன் ஆகியோர் தமிழர்கள் என்றும் மலேசியா போன்று தனது அரசிலும் தமிழர்கள் அதிகம் இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: pm modi malaysia visitpm modi malaysia speechpm modi malaysia welcomepm modi malaysia indianspm modi malaysia airportpm modi malaysia programmepm modi malaysiapm modi malaysia diplomacypm modi malaysia livepm modi malaysia visit 2026pm modi malaysia newspm modi malaysia trippm modi in malaysia
Share
Tweet
SendShare
Previous Post

மலேசியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

திமுக அமைச்சர்களின் செயல்பாடுகளால் முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றத்துடன் தேர்தலை சந்திக்கிறார் – நிர்மலா சீதாராமன்

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies