அமெரிக்காவின் டல்லஸ் பகுதிக்கு செல்லும்போது பாகிஸ்தானில் இருப்பதை போன்று உணர்கிறேன் - குடியரசு கட்சி எம்.பி பேச்சு!
Mar 27, 2026, 05:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவின் டல்லஸ் பகுதிக்கு செல்லும்போது பாகிஸ்தானில் இருப்பதை போன்று உணர்கிறேன் – குடியரசு கட்சி எம்.பி பேச்சு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 9, 2026, 07:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் டல்லஸ் பகுதிக்கு செல்லும்போது பாகிஸ்தானில் இருப்பதை போன்று உணர்கிறேன் என்று குடியரசு கட்சி எம்.பி பிராண்டன் கில் கூறியுள்ளார்.அவரது பேச்சு தற்போது பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

டெக்ஸாஸ் மாகாணத்தின் எம்பியான பிராண்டன் கில், அண்மையில் அளித்த நேர்காணல் நிகழ்ச்சியில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லஸ் பகுதியில் உள்ள வணிக வளாகங்களுக்கு செல்லும்போது தாங்கள் டல்லசில் இருக்கிறோமா அல்லது பாகிஸ்தானில் இருக்கிறோமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தொகுதி மக்கள் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

அதிகப்படியான இஸ்லாமியர்களின் குடியேற்றம் நாம் நேசிக்கும் அமெரிக்காவை அழித்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். அவரது பேச்சு தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Muslim immigrationpakistanUnited StatesTexasRepublican Congressman Brandon GillDallas
ShareTweetSendShare
Previous Post

ஜப்பானில் பிரதமர் சனே தகாய்ச்சியின் எல்டிபி கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் – கருத்துக்கணிப்பில் தகவல்!

Next Post

பொன்னேரி அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மனைவி கொலை – கல்லூரி மாணவியுடன் கணவன் கைது!

Related News

கஞ்சா புகைத்ததை தட்டி கேட்ட இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு!

ராம நவமி – பால ராமர் சிலையில் திலகமாக விழுந்த சூரிய கதிர்!

சென்னை:அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 வரை குறைப்பு-மத்திய அரசு அதிரடி!

திண்டுக்கல்:சிறுவர்களை அழைத்து தெருமுனை கூட்டம் நடத்திய நாதக!

திருப்பூர் :பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை:பொதுமக்களை அடிக்க கை ஓங்கிய திமுக கவுன்சிலர்!

“Marine engineer” படுகொலை – 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

சேலம்:அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது தவெகவினர் புகார்!

ஈரானின் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

திருவாரூரில் வரும் 2-ம் தேதி தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது – பினராயி விஜயன்

இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக தகவல்!

பெட்ரோல் , டீசல் மற்றும் எல்பிஜி கையிருப்பு குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் – மத்திய அரசு

மேற்காசிய நிலவரம் – முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

துறையூர் அருகே மலைவாழ் மக்கள் போராட்டம் – தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies