சென்னையில் 'வாத்ஸல்ய பாவம் என்ற பெயரில் சிறப்பு குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சை முகாம்!
Mar 27, 2026, 09:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் ‘வாத்ஸல்ய பாவம் என்ற பெயரில் சிறப்பு குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சை முகாம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 9, 2026, 08:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற சிறப்பு குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சை முகாமில் ஏராளமான குழந்தைகள் பயன்பெற்றனர்.

கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு குழந்தைகளுக்கான மருத்துவசிகிச்சை முகாம் நடைபெற்றது. இதனை, கோவை அரி பவுண்டேஷன், கலைகளின் ஆய்வு நிறுவனம் மற்றும் திருமூலர் வேத சக்தி அகாடமி ஆகியவை இணைந்து ‘வாத்ஸல்ய பாவம்’ என்ற பெயரில் நடத்தின.

இதில், சிறப்பு குழந்தைகளுக்கு தேவையான வேத சக்தி, வேதப்புள்ளி மற்றும் வர்ம மர்ம மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன. முகாமில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். இந்த முகாமின் சிறப்பம்சமாக, குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அவர்களது பெற்றோருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags: Chennaikolathurmedical treatment campVeda Shakti Academy'Vatsalya Bhavam'.
ShareTweetSendShare
Previous Post

பொன்னேரி அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மனைவி கொலை – கல்லூரி மாணவியுடன் கணவன் கைது!

Next Post

சென்னையில் ராஜஸ்தானி தமிழ் சேவா விருதுகள் வழங்கும் விழா!

Related News

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க ஒரு கப்பலுக்கு ரூ.18 கோடி : உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரிக்கும் அழுத்தம் – சிறப்பு தொகுப்பு!

மதுரை:அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள்!

NDA :இந்திய ஜனநாயக கட்சிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!

முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான மனு – சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

கஞ்சா புகைத்ததை தட்டி கேட்ட இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு!

ராம நவமி – பால ராமர் சிலையில் திலகமாக விழுந்த சூரிய கதிர்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை:அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 வரை குறைப்பு-மத்திய அரசு அதிரடி!

திண்டுக்கல்:சிறுவர்களை அழைத்து தெருமுனை கூட்டம் நடத்திய நாதக!

திருப்பூர் :பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்!

சென்னை:பொதுமக்களை அடிக்க கை ஓங்கிய திமுக கவுன்சிலர்!

“Marine engineer” படுகொலை – 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

சேலம்:அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது தவெகவினர் புகார்!

ஈரானின் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

திருவாரூரில் வரும் 2-ம் தேதி தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது – பினராயி விஜயன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies