திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மனைவி -கல்லூரி மாணவியுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய கணவன்
Mar 27, 2026, 01:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மனைவி -கல்லூரி மாணவியுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய கணவன்

Manikandan by Manikandan
Feb 9, 2026, 02:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொன்னேரி அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மனைவி கொலை செய்த கணவன், கல்லூரி மாணவியுடன் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த அத்திவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் கௌசல்யா, பொன்னேரியில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் பி.எட். இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, கௌசல்யாவிற்கும் அவரது அத்தை மகனும், கொத்தனார் வேலை செய்து வருபவருமான ராஜேஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

சம்பவத்தன்று, வேலைக்குச் சென்றிருந்த ராஜேஷ், தனது மனைவி கௌசல்யா வீட்டில் தவறி விழுந்து காயமடைந்ததாகக் கூறி, அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

அங்கு கௌசல்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

கௌசல்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பொன்னேரி போலீசார் ராஜேஷைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

ஆரம்பத்தில் எதுவும் தெரியாது என மறுத்து வந்த ராஜேஷ், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார்.

கொலைக்கு உடந்தையாக இருந்த கல்லூரி மாணவி தீபிகா மற்றும் கணவர் ராஜேஷ் ஆகிய இருவரையும் பொன்னேரி போலீசார் கைது செய்தனர்.

Tags: illegal affair murderLOVERthiruvallurcollege studentillegal affairmarraigeilligal affair
ShareTweetSendShare
Previous Post

ஜப்பான் தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ள சனே தகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Next Post

2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை வாகனம் – கொடி அசைத்து துவக்கி வைத்த பாஜக மாவட்ட தலைவர்!

Related News

ராமநாதபுரம்:கடற்பகுதியில் பவளப்பாறைகள் அமைக்கும் பணி தீவிரம்!

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற மாணவர்கள்!

சேலம்:போலீசாருக்கும்,நாம்தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம்!

சென்னை:ஜாமினில் வெளிவந்த ரவுடி மீது கொலைவெறி தாக்குதல்!

தவெக விழாவில் நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

அணுமின் நிலையத்தில் சேதம் ஏற்பட்டு- கதிர்வீச்சு கசியக்கூடும் என அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராமநவமி விழா கோலாகலம் – அயோத்தி ராமர் கோயிலில் அலைமோதும் கூட்டம்!

நாமக்கல் அருகே தனித்தனி அங்கன்வாடிகள் – அண்ணாமலை சரமாரி கேள்வி!

மதுரை:ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில் பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சி!

திருச்சி:கோயில் கதவு அடைத்து ஆயிரம் பானையில் பொங்கலிடும் நிகழ்ச்சி கோலாகம்!

ஆந்திராவில் தனியார் பேருந்து, டிப்பர் லாரி மோதிக்கொண்ட விபத்து – 15 பேர் பலி!

பழைய துணி வியாபாரியின் நேர்மையை பாராட்டிய போலீசார்!

இலவசமாக சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு!

சென்னை:திருவொற்றியூரில் ராமநவமியையொட்டி தேரோட்டம் கோலாகலம்!

ஆரோவில் ஆய்வு பயணம் மேற்கொண்ட இந்திய அரசின் உயரதிகாரிகள் !

தொகுதி ஒதுக்கீட்டில் திமுக ஏமாற்றிவிட்டது – காதர் மொகிதீன் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies