எஸ்.ஐ.ஆர் நடைமுறைக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் - உச்ச நீதிமன்றம்
Mar 28, 2026, 09:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எஸ்.ஐ.ஆர் நடைமுறைக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் – உச்ச நீதிமன்றம்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 10, 2026, 09:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எஸ்.ஐ.ஆர் நடைமுறைக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு எதிராக மேற்கு வங்க அரசு மற்றும் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தரப்பில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டன.

இது குறித்து நடைபெற்ற விசாரணையில், குரூப் பி பிரிவு அதிகாரிகள் பெயரை மைக்ரோ அப்சர்வர்களாக பரிந்துரை செய்வதற்கு தாமதம் ஏற்படுத்தியது ஏன் எனவும், கடந்த 4ம் தேதி தாங்கள் உத்தரவு போட்ட நிலையில், 7ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கு இமெயிலில் பெயர் பட்டியலை அனுப்பியது ஏன் எனவும் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கேள்வி எழுப்பினார்.

அப்போது, குரூப் பி பிரிவு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் கேட்கவில்லை என மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனையடுத்து, தேவையான அலுவலர்கள் தொடர்பாக மேற்கு வங்க அரசுக்கு ஐந்து முறை கடிதம் எழுதியதாக தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி, தேவையான உத்தரவையோ அல்லது வழிமுறைகளை பிறப்பிப்போம் எனவும், ஆனால், எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் எனவும் கூறினார். இதனை அனைத்து மாநிலங்களும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Tags: supreme courtimplementation of SIRChief Justice Surya KantWest Bengal Chief Minister Mamata Banerjee t
ShareTweetSendShare
Previous Post

உதகை ரேஸ் கிளப்பில் பூங்கா வேண்டாம் – பன்னடுக்கு பார்க்கிங் தளம் அமைக்க வலுக்கும் கோரிக்கை!

Next Post

அரியலூரில் சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்ட கௌரவ விரிவுரையாளர்கள்!

Related News

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வாகனத்தில் எடுத்துச்செல்லப்படட் ரூ. 50 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்!

உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும் – ஐஐடி இயக்குனர் காமகோடி

மதுரை சித்திரை திருவிழா : மே 1-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா!

நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோரின் குடும்பத்தை பற்றி விமர்சனம் செய்த போது விஜய் எங்கே சென்றார் – சீமான் கேள்வி!

பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு – அமைச்சர் மனோ தங்கராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த பிரதமர் மோடிக்கு நன்றி – வானதி சீனிவாசன்

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது – ஜோதிமணி எம்.பி வேதனை!

ஊருக்கேற்ப கொள்கை மற்றும் கூட்டணியை மாற்றும் திமுக – இபிஎஸ் கடும் விமர்சனம்!

மேற்கு ஆசிய போர் சூழல் நெருக்கடியை வெற்றிகரமாக கடப்போம் – பிரதமர் மோடி

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க ஒரு கப்பலுக்கு ரூ.18 கோடி : உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரிக்கும் அழுத்தம் – சிறப்பு தொகுப்பு!

மதுரை : அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள்!

NDA :இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான மனு – சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

கஞ்சா புகைத்ததை தட்டி கேட்ட இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies