மதுரை அருகே கல் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்யக் கோரி ஆட்சியரின் காரை முற்றுகையிட்ட கிராம மக்கள்!
Mar 28, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை அருகே கல் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்யக் கோரி ஆட்சியரின் காரை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 10, 2026, 10:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டத்திற்கு உட்பட்ட 4 கிராமங்களில் செயல்படும் கல் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்யக் கோரி ஆட்சியரின் காரை முற்றுகையிட்ட மக்களால் பரபரப்பு நிலவியது.

கல்லணை அச்சங்குளம், தூம்பகுளம் புதூர், நெடுங்குளம், உலகாணி ஊராட்சியில் செயல்படும் கல்குவாரிகள், அரசால் அனுமதிக்கப்படாத புறம்போக்கு பகுதிகளிலும் கற்களை வெட்டி எடுப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறி, சுமார் 100 நாட்களுக்கு மேலாக 4 கிராம மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் மனு நீதி நாள் முகாமிற்கு வந்த கிராம மக்கள், திடீரென மாவட்ட ஆட்சியரின் காரை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்வர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். அப்போது மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில் கிராமத்தினர் விடுவிக்கப்பட்டனர்.

Tags: MaduraiKallikudipeople surrounded the Collector's carcancellation of the permits of quarries
ShareTweetSendShare
Previous Post

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை விரகனூர் மதகணை மிகப்பெரிய படகு தளமாக மாற்றப்படும் – ராஜன் செல்லப்பா

Next Post

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஆண்டு ஊதிய ஒப்பந்தம் – பிசிசிஐ அறிவிப்பு!

Related News

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க ஒரு கப்பலுக்கு ரூ.18 கோடி : உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரிக்கும் அழுத்தம் – சிறப்பு தொகுப்பு!

மதுரை:அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள்!

NDA :இந்திய ஜனநாயக கட்சிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!

முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான மனு – சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

கஞ்சா புகைத்ததை தட்டி கேட்ட இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு!

ராம நவமி – பால ராமர் சிலையில் திலகமாக விழுந்த சூரிய கதிர்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை:அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 வரை குறைப்பு-மத்திய அரசு அதிரடி!

திண்டுக்கல்:சிறுவர்களை அழைத்து தெருமுனை கூட்டம் நடத்திய நாதக!

திருப்பூர் :பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்!

சென்னை:பொதுமக்களை அடிக்க கை ஓங்கிய திமுக கவுன்சிலர்!

“Marine engineer” படுகொலை – 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

சேலம்:அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது தவெகவினர் புகார்!

ஈரானின் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

திருவாரூரில் வரும் 2-ம் தேதி தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது – பினராயி விஜயன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies