ஐசிசி அழுத்தத்திற்கு பணிந்த பாகிஸ்தான் - இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட சம்மதம்!
Mar 27, 2026, 08:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐசிசி அழுத்தத்திற்கு பணிந்த பாகிஸ்தான் – இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட சம்மதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 10, 2026, 11:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐசிசி அழுத்தத்திற்கு பணிந்த பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் வரும் 15ம் தேதி நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், லாகூர் சென்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துணைத் தலைவர் இம்ரான் கவாஜா, பாகிஸ்தான், வங்கதேச கிரிக்கெட் நிர்வாகிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேச அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடரை நடத்த வேண்டும், ஐசிசி வருமான பகிர்வில் பாகிஸ்தானுக்கு அதிக பங்கு தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

வங்கதேசம் சார்பில், கிரிக்கெட் நலனை முன்னிட்டு இந்தியாவுடன் விளையாட வேண்டும் என பாகிஸ்தானிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

முடிவில், தனது புறக்கணிப்பு முடிவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இதனால் வரும் 15ஆம் தேதி கொழும்புவில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடக்க உள்ளது.

இதற்கு உதவியதால் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகிய வங்கதேசம் மீது எவ்வித தடையும் விதிக்கப் போவதில்லை என ஐசிசி தெரிவித்துள்ளது.

Tags: ICC revenue sharing.pakistanindia vs pakistansri lankaInternational Cricket CouncilICC pressure
ShareTweetSendShare
Previous Post

அரசுப் பள்ளிக் கூடங்களை விஷ ஜந்துக்களின் கூடாரமாக்கிய திமுக பிராந்திய அரசு – நயினார் நாகேந்திரன்

Next Post

வலங்கைமான் அருகே பாம்பு கடித்து அரசு பள்ளி மாணவன் உயிரிழப்பு – விசாரணைக்கு உத்தரவு!

Related News

மதுரை:அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள்!

NDA :இந்திய ஜனநாயக கட்சிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!

முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான மனு – சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

கஞ்சா புகைத்ததை தட்டி கேட்ட இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு!

ராம நவமி – பால ராமர் சிலையில் திலகமாக விழுந்த சூரிய கதிர்!

சென்னை:அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 வரை குறைப்பு-மத்திய அரசு அதிரடி!

திண்டுக்கல்:சிறுவர்களை அழைத்து தெருமுனை கூட்டம் நடத்திய நாதக!

திருப்பூர் :பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்!

சென்னை:பொதுமக்களை அடிக்க கை ஓங்கிய திமுக கவுன்சிலர்!

“Marine engineer” படுகொலை – 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

சேலம்:அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது தவெகவினர் புகார்!

ஈரானின் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

திருவாரூரில் வரும் 2-ம் தேதி தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது – பினராயி விஜயன்

இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies