பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக தவறியதாக குற்றச்சாட்டு - சென்னையில் பாஜக மகளிர் அணி ஆர்பாட்டம்!
Mar 29, 2026, 01:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக தவறியதாக குற்றச்சாட்டு – சென்னையில் பாஜக மகளிர் அணி ஆர்பாட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 11, 2026, 09:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தொடர் புகார் எழுந்து வருகிறது. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக மகளிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் சென்னை சேப்பாக்கத்தில் பாஜக மாநில மகளிர் அணி தலைவர் கவிதா ஶ்ரீகாந்த் தலைமையில் ஆர்ப்பாடம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பதாக குற்றம் சாட்டினார்.

பின்னர் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு, திமுகவின் குடும்ப பெண்களுக்கு மட்டும் பாதுகாப்பு இருந்தால் போதுமா, தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டாமா என கேள்வி எழுப்பினர்.

இதேபோல் திருச்சியிலும் பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

Tags: ChennaiBJP women's wing protestChepaukwomen. saftey issue
ShareTweetSendShare
Previous Post

பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

Next Post

3 மாதங்களுக்குப் பின் தொடங்கிய மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் – 15 நிமிடத்திற்குள் நிறைவு!

Related News

அழிவுக்காகச் செலவிடப்படும் தொகையில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கினால் பசி என்ற சொல்லே இருக்காது -பசி என்ற சொல்லே இருக்காது

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பெண் உயிரிழந்த விவகாரம் – தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர் ராஜாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு – டி.ஆர்.பாலு இல்லத்தை முற்றுகையிட்ட ஆதரவாளர்கள்!

இஸ்ரேல், ஈரான் போர் -ஈராக்கின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது!

Load More

அண்மைச் செய்திகள்

முதலையை துப்பாக்கியால் சுட்டதாகப் பிரபல யூடியூபர் கைது!

உத்தரபிரதேசம்: ரீ பஞ்ச் அகில பாரதிய நிர்மோகி அனி அகாராவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சாதுக்கள் கங்கை நதியில் புனித நீராடினர்!

சீட் மறுக்கப்பட்டதற்கு கே.என்.நேரு தான் காரணம் – லால்குடி எம்.எல்.ஏ. செளந்தரபாண்டியன் குற்றச்சாட்டு!

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை உருவாக்கிய 15 வயது சிறுமி !

சட்டப்பேரவை தேர்தல் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

தேமுதிக வேட்பாளர் பட்டியல் – விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டி!

அதிமுக 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் – மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் சரவணன் உறுதி!

3 மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் செல்வேன் – சேந்தமங்கலம் அதிமுக வேட்பாளர் உறுதி!

சட்டப்பேரவை தேர்தல் : அதிமுக 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தவெக பிரசாரத்திற்கு அனுமதி – கொளத்தூர், பெரம்பூர், வில்லிவாக்கம் தொகுதிகளில் விஜய் நாளை பிரச்சாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies