3 மாதங்களுக்குப் பின் தொடங்கிய மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் - 15 நிமிடத்திற்குள் நிறைவு!
Sep 27, 2026, 03:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 மாதங்களுக்குப் பின் தொடங்கிய மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் – 15 நிமிடத்திற்குள் நிறைவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 11, 2026, 09:39 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் 3 மாதங்களுக்குப் பின் தொடங்கிய மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் 15 நிமிடத்திற்குள் நிறைவடைந்தது.

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு புகார் காரணமாக மேயர் இந்திராணி பொன் வசந்தம் தன் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனால் மாநகராட்சி கூட்டம் 3 மாதங்களாக நடைபெறாமல் இருந்தது.

இது குறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியால் மூன்று மாதங்களுக்கு பின் பொறுப்பு மேயர் நாகராஜன் தலைமையில் பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது.

அப்போது கூட்டு குடிநீர் திட்டம் அவசர அவசரமாக தொடங்கப்பட்டதாக கூறி அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து பாஜக கவுன்சிலர் பூமாஸ்ரீ தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளதாக கூறி கையில் புகைப்படத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்கள் புகைப்படத்தை கிழித்தெரிந்து அடாவடியில் ஈடுபட்டனர். பின்னர் பாஜக கவுன்சிலர் பூமாஸ்ரீ அவை காவலர்களால் வெளியேற்றப்பட்டார்.

Tags: Madurai Corporation Council meetingIndrani Pon Vasanthamcorporation meetingActing Mayor Nagarajan.BJP councilor Bhoomasree
Share
Tweet
SendShare
Previous Post

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக தவறியதாக குற்றச்சாட்டு – சென்னையில் பாஜக மகளிர் அணி ஆர்பாட்டம்!

Next Post

தூய்மைப் பணியாளர்கள் விசில் ஊதக்கூடாது – உத்தரவு போட்ட திமுக நகர்மன்ற உறுப்பினர்!

Related News

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகர் தனுஷ் தரிசனம்!

ஆசிய விளையாட்டு போட்டி – கபடியில் தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி!

தெற்காசியா மீண்டும் ஆபத்தான நிலையை எட்டாமல் இருக்க, காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் : ஷெபாஸ் ஷெரீப் மறைமுக மிரட்டல்!

ஆசிய விளையாட்டு போட்டி – கோலுன்றி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies