சபரிமலை கொடிமரத்திற்கு கிடைத்த தங்கத்திலும் முறைகேடு!
Feb 12, 2026, 05:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலை கொடிமரத்திற்கு கிடைத்த தங்கத்திலும் முறைகேடு!

Manikandan by Manikandan
Feb 12, 2026, 02:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலையில் கொடிமரத்திற்கு கிடைத்த தங்கத்திலும் முறைகேடு நடந்ததாக நடிகர்கள் மோகன்லால், சுரேஷ்கோபி உள்பட 27 பேரிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் திருடப்பட்டதாக கூறப்படும் நிலையில் அபிஷேக நெய் விற்பனையிலும் லட்சக்கணக்கில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சபரிமலையில் சில வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட புதிய கொடிமரத்திற்காக பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட தங்கத்திலும் மோசடி நடந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்தி ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

பிரபல மலையாள நடிகர்களான மோகன்லால், சுரேஷ்கோபி, அவரது மகனும் நடிகருமான கோகுல், பிரபல இயக்குநரும், நடிகருமான ரஞ்சி பணிக்கர் உள்பட 27 பேர் கொடிமரத்திற்காக தங்கம் காணிக்கையாக கொடுத்துள்ளனர்.

சினிமா துறையில் இருந்து மட்டும் 8 பேர் தங்கம் கொடுத்துள்ளனர். ஆனால் தேவசம் போர்டின் பதிவேட்டில் பெயர் குறிப்பிடாமல் பக்தன் என்று மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.

தங்கம் நன்கொடையாக கொடுத்தவர்களுக்கு ரசீதும் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து மோகன்லால் உள்பட 27 பேரிடமும் எவ்வளவு தங்கம் கொடுத்தார்கள் என விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Tags: gold scamscamsabarimalaSABARIMALA GOLDSabarimala flag treeSabarimala flag tree gold scam
ShareTweetSendShare
Previous Post

திமுகவின் தொமுச அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல்!

Next Post

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று நடை திறப்பு!

Related News

மாநிலங்களவையில் கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து காரசார விவாதம்!

மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்? – திமுகவுக்கு கேள்வி எழுப்பிய மாணிக்கம் தாகூர்

அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் – நயினார் நாகேந்திரன்

காங். பெண் எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குடியரசு தலைவரிடம் ஆன்லைனில் மனு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் மேகமலை அருவியில் குளிக்க அனுமதி!

காலி நாற்காலிகளுக்கு இடையே உரையாற்றிய திமுக பேச்சாளர்!

Load More

அண்மைச் செய்திகள்

2000 கி.மீ. தூரம் நடந்து கங்கை நீர் சுமந்து வந்து ராமேஸ்வரத்தில் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை நிறைவு செய்த பக்தர்கள்

5 டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை – சேலத்தில் அதிர்ச்சி!

அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த நயினார் நாகேந்திரன்!

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று நடை திறப்பு!

சபரிமலை கொடிமரத்திற்கு கிடைத்த தங்கத்திலும் முறைகேடு!

திமுகவின் தொமுச அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல்!

வீட்டுமனையை மிரட்டி வாங்கியதாக கைதான அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாக ராஜனின் முன்னாள் உதவியாளர் !

இக்கட்டான நிலையில் கர்ப்பிணிக்கு உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம் – குவியும் பாராட்டு

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா!

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம்! -பேருந்துகள் இயங்குவதால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை-பயணிகள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies