கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
Mar 31, 2026, 06:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்டம் கோலாகலம்!

Manikandan by Manikandan
Feb 13, 2026, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் உள்ள குழந்தை வேலப்பர் கோயிலின் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் நாள்தோறும் யானை, மயில், காளை ஆகியவற்றில் குழந்தை வேலப்பர் தேர் பவனியானது நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழாவில், அலங்கரிக்கப்பட்ட தேரில் குழந்தை வேலப்பர், வள்ளி மற்றும் தெய்வானையுடன் எழுந்தருளினார்.

அப்போது, தேரின் முன்பாக பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

தொடர்ந்து, இரட்டை வ‌ட‌ம் பிடித்து பக்தர்கள் அரோகரா முழக்கம் எழுப்பி, தேரினை நான்கு ரத வீதிகளில் இழுத்துச் சென்றனர்.

இந்நிலையில், வழிநெடுகிலும் பக்தர்கள் தேரின் மீது மலர்களைத் தூவி வழிபட்டனர்.

இந்த விழாவில் கொடைக்கானல் சுற்றுவட்டார கிராம மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏரளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர்.

Tags: Kulanthai Velappar TemplekodaikanalPoombarai villageVelappar Temple
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ள சூழலில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொடூரக் கொலை!

Next Post

ராகுல் காந்தியை பதவி நீக்கக்கோரி மக்களவையில் தீர்மானம் தாக்கல்!

Related News

குவைத் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல் – முதுகுளத்தூரை சேர்ந்தவர் உயிரிழப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் – முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல்!

சட்டப்பேரவை தேர்தலை பரப்புரை – ஏப்ரல் 3ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி!

ஐபிஎல் தொடர் – சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் போரால் விழிபிதுங்கும் பாகிஸ்தான் : சமாதான புறாவாக மாற முயற்சி – சிறப்பு கட்டுரை!

வேட்பாளருக்கு வேட்பு மனுவில் முன்மொழிதல் மற்றும் வழிமொழிதல் செய்யக்கூடாது – போக்குவரத்து துறை எச்சரிக்கை

அரசு பள்ளியில் பறக்கும் படை அதிகாரிகளை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டம்!

பணி நேரத்தில் ஆழ்ந்து உறங்கிய பறக்கும் படை அதிகாரிகள்!

தேமுதிகவிற்கு மயிலம் தொகுதி – திமுகவினர் சாலை மறியல்!

ஒரே நாளில் வேட்மனு தாக்கல் – கொளத்தூரில் ஸ்டாலின், பெம்பூரில் விஜய் போட்டி!

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று பலப்பரீட்சை!

லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

நன்னிலம் அருகே தனியார் அரங்கில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!

தேர்தல் விதிகளை மீறி பரப்புரை – திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் பொன்.கௌதம சிகாமணி மீது வழக்குப்பதிவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies