திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இபிஎஸ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்!
Feb 14, 2026, 02:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இபிஎஸ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 13, 2026, 03:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். இதனை தொடர்ந்து, ஏழுமலையான் கோயிலில் மனைவி மற்றும் மகனுடன் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.

பின்னர், கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீஆஞ்சநேய சுவாமி கோயில் அருகே தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினார்.

Tags: Tirupati Ezhumalaiyan Temple.Ezhumalaiyan templeFormer Chief Minister Edappadi PalaniswamiSri Ranganayaka Mandapameps in tirupati
ShareTweetSendShare
Previous Post

மகளிர் உரிமை தொகை திட்டத்தை 2 ஆண்டுகள் தாமதப்படுத்தியது ஏன்? – தமிழிசை கேள்வி!

Next Post

வங்கிக்கணக்கில் குறைந்த பட்ச தொகையை பராமரிக்காவிட்டல் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் – லோக்சபா குழு பரிந்துரை!

Related News

வீடுகள்தோறும் ஓவியங்கள்..வீதிகள்தோறும் கலைப்பொருட்கள்.. சிறப்பு தொகுப்பு

அமெரிக்காவை திருப்திபடுத்திய 2 சர்வாதிகாரிகள் – அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் டாய்லெட் பேப்பரா?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவு!

கரூர் சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் விஜய் கூட்டத்தில் அடுத்த மரணம்!

சேவா தீர்த்தம் கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் நட்சத்திர கலைவிழா

சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழா..ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கடல் கன்னி ஆகிய படங்கள் தேர்வு

சட்டம்-ஒழுங்கு தான் திமுக ஆட்சியில் அவுட் ஆப் கண்ட்ரோல் – தவெக தலைவர் விஜய்

வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

நாமக்கல் அருகே அடிப்படை வசதியின்றி தவிக்கும் சமத்துவபுரம்!

வங்கிக்கணக்கில் குறைந்த பட்ச தொகையை பராமரிக்காவிட்டல் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் – லோக்சபா குழு பரிந்துரை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இபிஎஸ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்!

மகளிர் உரிமை தொகை திட்டத்தை 2 ஆண்டுகள் தாமதப்படுத்தியது ஏன்? – தமிழிசை கேள்வி!

இருதரப்பு மோதலை தடுக்க வந்தவர்கள் மீது தாக்குதல்!

வைகை ஆற்றில் மணல் அள்ளக்கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies