27,000 அடி உயரத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு - சாதுரியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய விமானி
Feb 14, 2026, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

27,000 அடி உயரத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு – சாதுரியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய விமானி

Manikandan by Manikandan
Feb 14, 2026, 10:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நைஜீரியாவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், என்ஜினின் மேல் பகுதி சேதமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இருந்து போர்ட் ஹார்கோர்ட் பகுதியை நோக்கி விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அரிக் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த போயிங் 737-7GL விமானத்தில் 80 பயணிகளும், பணியாளர்களும் இருந்தனர்.

விமானம் 27 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, இடதுபுற என்ஜினில் இருந்து திடீரென பெரும் வெடிச்சத்தம் கேட்டது. விமானிகள் என்னவென்று ஆராய்ந்தபோது என்ஜினின் Cowling எனப்படும் மேலுறை முற்றிலும் சேதமடைந்திருந்தது.

என்ஜினில் இருந்த உலோகப் பொருட்கள் விமானத்தின் வால் பகுதியில் மோதியதால் மேலும் பாதிப்பு ஏற்பட்டது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விமானிகள், உடனடியாக விமானத்தை அருகில் உள்ள பெனின் சிட்டி பகுதியில் அவசர அவசரமாக தரையிறக்கினர்.

இதனால், அனைத்து பயணிகளும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். விமானத்தின் என்ஜினில் எப்படி கோளாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags: Boeing 737-7GLplaneNigeriadamagedENGINEupper partmid-air crash
ShareTweetSendShare
Previous Post

சீனாவில் திடீரென உள்வாங்கிய சாலை – அலறியடித்து ஓடிய பொதுமக்கள்

Next Post

மடகாஸ்கரை புரட்டி போட்ட கெஸானி புயல்!

Related News

வரும் 18-ம் தேதி இந்தியாவுக்கு வரும் பிரேசில் அதிபர்!

மடகாஸ்கரை புரட்டி போட்ட கெஸானி புயல்!

சீனாவில் திடீரென உள்வாங்கிய சாலை – அலறியடித்து ஓடிய பொதுமக்கள்

இலங்கையின் மட்டக்களப்பு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண் பலி!

அமெரிக்காவை திருப்திபடுத்திய 2 சர்வாதிகாரிகள் – அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் டாய்லெட் பேப்பரா?

வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமம் சார்பில் நடந்த நட்சத்திர கலைவிழா – ஜி.வி.பிரகாஷ்குமார், ஸ்ரீலீலா பங்கேற்பு

கோவை குண்டு வெடிப்பு போல் இனியொரு குரூரம் நடைபெறக் கூடாது என உறுதியேற்போம் – நயினார் நாகேந்திரன்

விசிலை பிடுங்கி எறிந்த திமுக கவுன்சிலர் – தவெகவினர் உணவு வழங்கி நூதன போராட்டம்!

தொண்டையில் ஆப்பிள் சிக்கி மூச்சுவிட திணறிய 9 மாத குழந்தை!

பாஜக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு!

கோவையில் திமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு ஆறாத வடுவாக உள்ளது – அண்ணாமலை

ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீப்பற்றி எரிந்த 108 ஆம்புலன்ஸ்!

27,000 அடி உயரத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு – சாதுரியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய விமானி

வாகன விபத்தில் உயிருக்கு போராடிய நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த மக்கள்!

ஒரே நேரத்தில் வழங்கப்பட்ட 2016 முதல் 2022-ம் ஆண்டு திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies