மடகாஸ்கரை புரட்டி போட்ட கெஸானி புயல்!
Sep 5, 2026, 04:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மடகாஸ்கரை புரட்டி போட்ட கெஸானி புயல்!

Manikandan by Manikandan
Feb 14, 2026, 11:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மடகாஸ்கரில் Gezani புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது. மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் கடந்த 9ம் தேதி சூறாவளி உருவானது. இப்புயல் துவாமசினா நகரை மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

18,000 வீடுகள் முழுமையாக இடிந்ததாகவும், சுமார் 50,000 வீடுகள் சேதத்தை சந்தித்தாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், துவாமசினா நகரின் 75 சதவீத உட்கட்டமைப்புகள் உருக்குலைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.

தலைநகர் அண்டனானரிவோவில் அதிகனமழை கொட்டி தீர்த்ததால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பாதிப்புகளை சரி செய்ய சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என, மடகாஸ்கர் அதிபர் மைக்கேல் ராண்ட்ரியானிரினா (Michael Randrianirina) கோரிக்கை விடுக்கும் அளவுக்கு பாதிப்பின் தீவிரம் இருந்தது.

இந்நிலையில், Gezani புயலால் இதுவரை 40 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 430 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாயமான 6 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Cyclone Gezanideath tollextensive damagMadagascarcyclone formednortheastern coastToamasinaGezani
Share
Tweet
SendShare
Previous Post

27,000 அடி உயரத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு – சாதுரியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய விமானி

Next Post

ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீப்பற்றி எரிந்த 108 ஆம்புலன்ஸ்!

Related News

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

Load More

அண்மைச் செய்திகள்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies