பல்வேறு பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Apr 3, 2026, 09:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பல்வேறு பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Manikandan by Manikandan
Feb 14, 2026, 06:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான வாக்குறுதிகளைச் செயல்படுத்தும் வகையில், சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 504 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு பிரம்மாண்ட திட்டங்களை அவர் அறிவித்தார்.

அசாம் மாநிலத்தின் கோபூர் மற்றும் நுமலிகர் இடையே பிரம்மபுத்ரா நதிக்கு அடியில் சுமார் 15 கிலோ மீட்டர் நீளமுள்ள நான்கு வழிச் சாலை மற்றும் இரட்டைச் சுரங்கப்பாதை அமைக்கக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

தற்போது 240 கிலோ மீட்டர ஆக உள்ள பயண தூரம், இந்தத் திட்டத்தின் மூலம் 34 கிலோ மீட்டர் ஆகக் குறையும் எனவும் இதனால் 6 மணி நேரப் பயணம் வெறும் 20 நிமிடங்களாக மாறும் எனவும் கூறினார்.

ரயில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வேகத்தை அதிகரிக்கவும் மூன்று முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பாதைகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட முக்கியத் தொழில் நகரங்களின் வளர்ச்சிக்காக 1 லட்சம் கோடி ரூபாய் மத்திய நிதியுதவி வழங்கப்பட உள்ளதாகக் கூறினார்.

புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், புத்தாக்க முயற்சிகளை மேம்படுத்தவும் பத்தாயிரம் கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: jobsinfrastructureRs 160504 croremega projectsIndiabjpNirmala Sitharamanpmmodibjp india
ShareTweetSendShare
Previous Post

பன்னுன் கொலை முயற்சி வழக்கு – அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிகில் குப்தா

Next Post

ரூ.5,000 உரிமைத் தொகையை முதலமைச்சருக்கு திருப்பி அனுப்பிய சமூக ஆர்வலர்!

Related News

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரச்சாரம்!

ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதி காவலருக்கு கால் முறிவு!

மேற்குவங்கத்தில் 15 நாட்கள் தங்கி தீவிர பிரச்சாரம் – அமித்ஷா அறிவிப்பு!

ஈரோடு : முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை கூட்டத்திற்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா வரலாற்று சாதனை!

தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் வரும் 4ம் தேதி பிரச்சாரம் !

Load More

அண்மைச் செய்திகள்

53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா !

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பென்ஜமின் தீவிர வாக்கு சேகரிப்பு!

பிரதமர் மோடியின் ஆதரவோடு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமையும் – அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ!

விருதுநகர் : காட்டுத்தீ பரவியதில் 40 ஆடுகள் தீயில் கருகி இறந்த சோகம்!

பழனி : ரயில்வே கேட் மூடல்-ஆம்புலன்ஸ், பிற வாகனங்கள் அணிவகுத்து நின்றன!

திருச்சி : மதுரை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா – தீர்த்தக்குட ஊர்வலம்!

இன்றைய தங்கம் விலை!

பங்குனி உத்திரம் – வாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

பெரம்பலூர் : பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர பால்குட ஊர்வலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies