வாழப்பாடி அருகே சிறப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி!- வீரர்களுக்கு 'டி-சர்ட்' வழங்கிய போலீசார்!
Apr 4, 2026, 11:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாழப்பாடி அருகே சிறப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி!- வீரர்களுக்கு ‘டி-சர்ட்’ வழங்கிய போலீசார்!

Manikandan by Manikandan
Feb 15, 2026, 11:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி அரசு விதிமுறைகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.

பெரியகவுண்டாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வாழப்பாடி வட்டாட்சியர் தொடங்கி வைத்தனர்.

இதில், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேந்த 500 காளைகளும், 450 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

தொடர்ந்து, வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதனிடையே, பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய காவல்துறையினர்,

மாடுபிடி வீரர்களுக்கு விழா குழு வழங்க வேண்டிய டி-சர்ட்டை வழங்கியதால் சர்ச்சை ஏற்பட்டது.

Tags: jallikattu competitionjallikattu 2026accordancegovernment regulationsjallikattusalemSalem district.Vazhappadi
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் தமிழக போலீசார் கொத்தடிமை போல் நடத்தப்படுவதாக புகார்!

Next Post

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலி – மதுரை மாவட்ட ஆட்சியர் போட்ட உத்தரவு!

Related News

சென்னையில் பிரதமர் மோடியுடன் இசையமைப்பாளர் ரமேஷ்  மற்றும் குடும்பத்தினர் சந்திப்பு!

கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

திமுக எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாத அளவிற்கு தோல்வியை சந்திக்கும் – அன்புமணி

மிழ்நாடு தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது – IJK தலைவர் ரவி பச்சமுத்து!

முதலவர் வசம் உள்ள காவல்துறைக்கு கல்லா கட்டுவது மட்டுமே வேலை! – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிய கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக, தனித்து போட்டியிட்டு மடிவதே மேல் – வேல்முருகன்

சட்டப்பேரவை தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை – அண்ணாமலை விளக்கம்!

தொகுதி மக்களின் விருப்பத்திற்காக தேர்தலில் போட்டியிடுகிறேன் – பாஜக வேட்பாளர் விஜயதரணி

பாஜக வேட்பாளர் தேர்வில் எந்த பாரபட்சமும் இல்லை – தமிழிசை சௌந்தரராஜன்

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் தமிழகத்தை கூறுபோட்டு ஆட்டிப் படைக்கின்றனர் – இபிஎஸ் விமர்சனம்!

கோவையில் வேட்பாளரை மாற்றக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்!

ஐபிஎல் கிரிக்கெட் – சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி!

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருக்க மாட்டேன் – செல்வப்பெருந்தகை

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் – பியூஷ் கோயல்

புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோட் ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies