மாநகராட்சியிடமிருந்து 1,400 ஏக்கர் நிலத்தை மீட்க போராடிய விவசாயிகள் கைது!
Apr 2, 2026, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநகராட்சியிடமிருந்து 1,400 ஏக்கர் நிலத்தை மீட்க போராடிய விவசாயிகள் கைது!

Manikandan by Manikandan
Feb 15, 2026, 05:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரத்து 400 ஏக்கர் நிலத்தை மீட்பதற்காக ஏழாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் மகா சபையை சேர்ந்த எழுபது பேரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், அத்திப்பட்டி சூரியூர் பகுதிகளில் பல ஆண்டுகளாக விவசாயிகள் சாகுபடி செய்து வந்த ஆயிரத்து 400 ஏக்கர் விவசாய நிலத்தை கடந்த 2004ம் ஆண்டு மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி தரிசு நிலமாக மாற்றியது.

இந்த நிலத்தை பறிகொடுத்த 600 விவசாய குடும்பங்கள், அந்த நிலத்தை மீட்பதற்காக கடந்த இருபது ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 9ம் தேதி முதல் விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலத்தில் புகுந்து மரங்களை வெட்டி விவசாயம் செய்ய முயன்றனர்.

அப்போது போலீசார் அவர்களை தடுத்ததால், அங்கு வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியாக அந்த விவசாயிகளை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்ததால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags: Athipatti Suriyurfarmers landprotestsalemFARMERSSalem Municipal Corporation
ShareTweetSendShare
Previous Post

ட்ரோன் மூலம் உலகைச் சுற்றி ஞானப்பழம் பெறும் முருகப்பெருமான் – மாணவர்களின் நாடகத்தை பார்த்து வியந்த பார்வையாளர்கள்!

Next Post

பசும்பொன்னில் வி.கே.சசிகலா தலைமையில் பொதுக்கூட்டம் – ஏற்பாடுகள் தீவிரம்!

Related News

ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதி காவலருக்கு கால் முறிவு!

மேற்குவங்கத்தில் 15 நாட்கள் தங்கி தீவிர பிரச்சாரம் – அமித்ஷா அறிவிப்பு!

ஈரோடு : முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை கூட்டத்திற்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா வரலாற்று சாதனை!

தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் வரும் 4ம் தேதி பிரச்சாரம் !

53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா !

Load More

அண்மைச் செய்திகள்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பென்ஜமின் தீவிர வாக்கு சேகரிப்பு!

பிரதமர் மோடியின் ஆதரவோடு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமையும் – அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ!

விருதுநகர் : காட்டுத்தீ பரவியதில் 40 ஆடுகள் தீயில் கருகி இறந்த சோகம்!

பழனி : ரயில்வே கேட் மூடல்-ஆம்புலன்ஸ், பிற வாகனங்கள் அணிவகுத்து நின்றன!

திருச்சி : மதுரை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா – தீர்த்தக்குட ஊர்வலம்!

இன்றைய தங்கம் விலை!

பங்குனி உத்திரம் – வாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

பெரம்பலூர் : பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர பால்குட ஊர்வலம்!

ராணிப்பேட்டை சோதனை சாவடியில் அமைச்சர் துரைமுருகன் கார் – வணக்கம் வைத்து அனுப்பி வைத்த போலீசார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies