மகா சிவராத்திரி திருநாளில் தேசம் முழுவதும் ஹரஹர மகாதேவ்  முழுக்கம் எதிரொலிக்கிறது - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
Feb 16, 2026, 12:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகா சிவராத்திரி திருநாளில் தேசம் முழுவதும் ஹரஹர மகாதேவ்  முழுக்கம் எதிரொலிக்கிறது – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 16, 2026, 08:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈஷாவில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். மகராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கோவை ஈஷா யோகா மையத்தில் 32-வது ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஈஷா நிறுவனர் சத்குரு தலைமை வகித்தார். இவ்விழாவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தொடர்ந்து, ஈஷா சார்பில் கலை மற்றும் பொழுதுபோக்கு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, இலக்கியம், நாட்டின் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ‘பவ்ய பாரத் பூஷன்’ விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு விருது வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, உரையாற்றிய அவர், இந்த மகா சிவராத்திரி திருநாளில், இந்த தேசம் முழுவதும், ஹரஹர மகாதேவ் என்ற முழுக்கம் எதிரொலிப்பதாக கூறினார். மேலும், ஈஷா யோக மையம் நடத்தும் இந்த விழா சர்வதேச அளவிலான ஆன்மிக கொண்டாட்டமாக மாறியுள்ளதாகவும் தெரிவித்த அவர், நாட்டின் உண்மையான பாதுகாப்பு வலிமை மிக்க தேசிய உணர்வில் இருந்து வருகிறது என்றார்.

Tags: Yoga Centercoimbatoredefence minister rajnath singhMaharashtra Chief Minister Devendra FadnavisMaha Shivaratri
ShareTweetSendShare
Previous Post

மகா சிவராத்திரி விழா – கோவை ஈஷா யோகா மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!

Next Post

தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆன்மிக இசை நிகழ்ச்சியுடன் மகா சிவராத்திரி விழா!

Related News

காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு!

உக்ரைன் மட்டுமே தொடா்ந்து சமரசம் செய்ய வேண்டுமா? – ஜெலன்ஸ்கி

ஆதார் அட்டையில் புதிய மாற்றங்களை கொண்டு வர திட்டம்!

மாணவியின் கைவிரல்களை குப்பையில் தூக்கி வீசிய ஆசிரியர் மீது வழக்கு!

ஓம் பிர்லாவை நீக்கும் தீர்மானம் மீது மார்ச்சில் வாக்கெடுப்பு -கிரண் ரிஜிஜு

சூழலை கருத்தில் கொண்டே இந்தியா எண்ணெய் கொள்முதல் – அமெரிக்காவுக்கு சூசமாக சொன்ன ஜெய்சங்கர்!

Load More

அண்மைச் செய்திகள்

கொடைக்கானலில் அதிகரித்த தெருநாய் தொல்லை -நாய்க்கடிக்கு ஆளாகும் சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகள் – பயணிகள் அச்சம்!

புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு!

மகளிர் உரிமைத் தொகை மட்டுமே தேர்தல் வெற்றிக்கு உதவாது – பிரவீன் சக்ரவர்த்தி

மணல் கொள்ளை என்கிற பேரில் விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள் – விவசாயிகள் கோரிக்கை!

குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து- ரூ.2 லட்சம் மதிப்புடைய இயந்திரம் சேதம்!

கோவை சிங்காநல்லூரில் அடகு கடையின் ஷட்டரை உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளை!

கள்ளை ஏற்காத தமிழக அரசை தேர்தலில் எதிர்கொள்வோம் -தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை!

சரக்கு வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து – 3 டன் தக்காளி சேதம்!

திருப்பத்தூரில் விமரிசையாக நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies