மகா சிவராத்திரி விழா - கோவை ஈஷா யோகா மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!
Jul 19, 2026, 07:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகா சிவராத்திரி விழா – கோவை ஈஷா யோகா மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 16, 2026, 08:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

நேற்று மாலை 6 மணி முதல் விடிய விடிய நடந்த விழாவில் ஆதியோகி திவ்ய தரிசனம், சத்கருவால் வழங்கப்படும் மகாமந் திர தீட்சை, தியானங்கள், அருளுரை, இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நடப்​பாண்டு முதல்​முறை​யாக ஆதி​யோகி முன்பு பிர​திஷ்டை செய்​யப்​பட்​டுள்ள யோகேஷ்வர லிங்​கத்​துக்கு ஜக்கி வாசுதேவ் மகா அபிஷேகம் செய்தார். விடியவிடிய நடைபெற்ற பூஜைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், எல்.முருகன், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நடிகை தமன்னா, கிரிக்கெட் வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட பிரபலங்களும் மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டு வழிப்ட்டனர்.

Tags: ஆஐசூAdiyogi Divya DarshancoimbatoreSadhguruIsha Yoga CenterMaha Shivaratri festival
ShareTweetSendShare
Previous Post

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

Next Post

மகா சிவராத்திரி திருநாளில் தேசம் முழுவதும் ஹரஹர மகாதேவ்  முழுக்கம் எதிரொலிக்கிறது – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

Related News

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – அமைச்சர் கிரண் ரிஜிஜூ

மாணவர்கள் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் – அவையை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை!

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு மேல்முறையீட்டுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள இயலாது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

குதிரை பேர விவகாரம் – கரூர் நிதி நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டாலின் வருகையில் மாற்றம் – ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற திமுகவினர்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கன மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் ரஷ்யா : எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் உலகின் 3-வது பெரிய நாடாக உருவெடுத்த பாரதம் – சிறப்பு தொகுப்பு!

குன்றத்தூர் அருகே ரவுடி சுட்டுப் பிடிப்பு – காவலரை தாக்கிவிட்டு தப்பியோடியதால் நடவடிக்கை!

அர்ஜெண்டினா அணியின் பிதாமகன் : யார் இந்த மெஸ்ஸி ? – சிறப்பு கட்டுரை!

தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரம் – மேலும் இருவர் கைது!

யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது – வனத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

விருதுநகர் மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் – நிர்மலா சீதாராமன்

கரூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த இபிஎஸ்; இடைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

2024-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; 3 விருதுகளை வென்ற அமரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies