கள்ளை ஏற்காத தமிழக அரசை தேர்தலில் எதிர்கொள்வோம் -தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை!
Apr 3, 2026, 11:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளை ஏற்காத தமிழக அரசை தேர்தலில் எதிர்கொள்வோம் -தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை!

Manikandan by Manikandan
Feb 16, 2026, 10:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளை மத்திய அரசு உணவுப் பட்டியலில் சேர்த்தும், அதனை ஏற்காத தமிழக அரசை தேர்தலில் எதிர்கொள்வோம் என தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கல்பாளையம் பகுதியை சேர்ந்த பனையேறும் தொழிலாளி துரைராஜை, கள் இறக்குவதாகக் கூறி கைது செய்த போலீசார்,

அவரிடமிருந்து 10 லிட்டர் பதநீரை பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பனையேறிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், துரைராஜ் மீது பொய் வழக்கு போடுவதாகக் கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: TNPOLICEToddySeizure of waterpoliceDMKArresttngovtகள்
ShareTweetSendShare
Previous Post

சரக்கு வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து – 3 டன் தக்காளி சேதம்!

Next Post

கோவை சிங்காநல்லூரில் அடகு கடையின் ஷட்டரை உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளை!

Related News

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் – பியூஷ் கோயல்

புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோட் ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு!

தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு!

அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம்!

தமிழகம் முழுவதும் என்டிஏ வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் – அண்ணாமலை உறுதி!

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் – ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருந்தகை, பென்னாகரம் -ஜிகேஎம் தமிழ் குமரன் போட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் – அண்ணாமலை வாழ்த்து!

பாஜக வேட்பாளர் பட்டியல் – சாத்தூர் நயினார் நாகேந்திரன், அவிநாசி (தனி) – எல். முருகன்!

கோவை கக்குராயன் மலை மலை பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சி – நாராயணன் திருப்பதி விளக்கம்!

பிரமாண பத்திரத்தில் மாறுபட்ட தகவல் – தவெக தலைவர் விஜய் மனு ஏற்கப்படுமா?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

திமுக ஆட்சியில் 18000 போக்சோ வழக்குகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

உத்தரகண்டை பின்பற்றி நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் – மோகன் பாகவத்

கோவில் திருவிழாக்களுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது – தேர்தல் ஆணையத்தில் இந்து முன்னணி மனு!

ட்ரோன்களை தாக்கி அழிக்கும் Drone Interceptors – வளைகுடா நாடுகளுக்கு விற்பனை செய்ய ட்ரம்ப் மகன்களின் நிறுவனம் தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies