மகளிர் உரிமைத் தொகை மட்டுமே தேர்தல் வெற்றிக்கு உதவாது - பிரவீன் சக்ரவர்த்தி
Feb 16, 2026, 10:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை மட்டுமே தேர்தல் வெற்றிக்கு உதவாது – பிரவீன் சக்ரவர்த்தி

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 16, 2026, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் உரிமைத் தொகை மட்டுமே தேர்தல் வெற்றிக்கு உதவாது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்திருப்பது திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள சூழலில், திமுக-காங்கிரஸ் இடையே ஆட்சியில் பங்கு தொடர்பாக முற்றும் மோதல் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை.

இத்தகைய சூழலில், மகளிர் உரிமைத் தொகையில் ஐந்தாயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இனி யாரும் ஆட்சியில் பங்கு என பேச மாட்டார்கள் என்று திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரவீன் சக்ரவர்த்தி, கடந்த மூன்று ஆண்டுகளில் தேர்தலுக்கு முன்னதாக இதுபோன்ற திட்டங்களை அறிவித்த ஒன்பது மாநில தேர்தல்களில் நான்கு கட்சிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதாகவும், மகளிர் உரிமைத் தொகை மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது மூடநம்பிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: Congress partymagalir urimai thogaiPraveen ChakravarthyDMK. Congress conflictDMK organizing secretary R.S. Bharathi
ShareTweetSendShare
Previous Post

மணல் கொள்ளை என்கிற பேரில் விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள் – விவசாயிகள் கோரிக்கை!

Next Post

புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு!

Related News

முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி! – சிறப்பு தொகுப்பு!

ஜூலை தேசிய சாசனம் – வங்கதேசத்தில் சீர்திருத்தங்கள் பொதுவாக்கெடுப்பில் ஆதரவு!

பாதுகாப்பு அதிகாரியின் செயலால் பரபரப்பு – ஜெர்மனியில் அவமானப்பட்ட பாக்., ராணுவ தளபதி-சிறப்பு தொகுப்பு

வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மைதான் – ஒபாமா

சட்டவிரோத ஆயுத கிடங்குகளில் 15,000 தோட்டாக்கள், குண்டுகள் பறிமுதல்!

பெரு நாட்டில் பிசாசுகளின் இறக்கம் என்ற வினோத திருவிழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட விழாவில் பிளக்ஸ் பேனரால் சர்ச்சை – திமுகவினர் அதிருப்தி!

நான் காந்தியவாதி; ராகுல்வாதி அல்ல – மணிசங்கர் அய்யர் அதிரடி பேச்சு!

அவதூறு வழக்கு – டி.ஆர்.பாலுவிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பிய அண்ணாமலை!

முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அவசர கதியில் நடைபெறும் மின் இணைக்கும் பணிகள்!

திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்த மை லார்ட் படக்குழுவினர்!

தீர்ப்பு அளித்ததாக நீதிபதி மீது அரிவாள் வீச்சு – போலீசார் விசாரணை!

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும் -நயினார் நாகேந்திரன்

பிரேசிலின் புகழ்பெற்ற கார்னிவல் அணிவகுப்பில் அரசியல் சார்ந்த அம்சங்கள் இடம்பெற்றதால் சர்ச்சை

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணை சந்தித்து பேசிய பில் கேட்ஸ்!

தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகளை திருப்பி கொடுக்க வெளிநாடுகள் சம்மதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies