வலிமையான ராணுவத்தை கொண்ட நாடு கூட மீண்டும் எழ முடியாதபடி தாக்கப்பட்ட வரலாறு உள்ளது - அயத்துல்லா கமேனி
Apr 6, 2026, 12:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வலிமையான ராணுவத்தை கொண்ட நாடு கூட மீண்டும் எழ முடியாதபடி தாக்கப்பட்ட வரலாறு உள்ளது – அயத்துல்லா கமேனி

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 18, 2026, 10:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வலிமையான ராணுவத்தை கொண்ட நாடு கூட மீண்டும் எழ முடியாதபடி தாக்கப்பட்ட வரலாறு உள்ளது உச்ச தலைவர் அயத்துல்லா கமேனி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை எச்சரித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 47 ஆண்டுகளாக ஈரானை தாக்க முடியவில்லை என ட்ரம்ப் கூறியுள்ளதாகவும், இது சிறந்த ஒப்புதல் வாக்குமூலம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகிலேயே வலிமையான ராணுவத்தை வைத்துள்ளதாக ட்ரம்ப கூறி வருவதை சுட்டிக்காட்டியுள்ள அவர், அந்த வலிமையான படைகூட சில நேரங்களில் கடுமையாகத் தாக்கப்படலாம் என எச்சரித்துள்ளார்.

ஈரானை நோக்கி அமெரிக்கா போர்க்கப்பலை அனுப்பியது குறித்து கருத்து தெரிவித்த கமேனி, அந்த போர்க்கப்பலை கடலுக்குள் அனுப்பும் வகையிலான சக்தி வாய்ந்த ஆயுதங்கள் தங்களிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags: americaUnited StatesTrumpIran's Supreme Leader Ayatollah KhameneiUS sending a warship towards Iran
ShareTweetSendShare
Previous Post

இடைக்கால பட்ஜெட், தமிழக மக்களை இருண்ட பாதைக்கு அழைத்து செல்லும் – எல்.முருகன்

Next Post

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16-ம் தேதி தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Related News

ஊடுருவல்காரர்களை வெளியேற்ற பாஜக-வுக்கு வாக்களியுங்கள் – பிரதமர் மோடி!

மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைய வேண்டும்! – முன்னாள் அமைச்சர் தங்கமணி

சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் காங்கிரஸ் வேட்பாளர் – பாஜக வேட்பாளர் விஜய தரணி குற்றச்சாட்டு!

சட்டமன்ற தேர்தல்: தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள்!

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டது- மத்திய அமைச்சர் எல்.முருகன்!

நெருக்கடி நிலையிலும் பெட்ரோல் வினியோகம் – மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தென்மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது – பிரதமர் மோடி உறுதி!

இனியும் மொழியை வைத்து திமுக அரசியல் செய்ய முடியாது – தமிழிசை உறுதி!

அரசியல் தோல்விகளை மறைக்க இந்தி திணிப்பு என நாடகம் ஆடுவதா? – தர்மேந்திர பிரதான் கேள்வி!

மக்களுடன் தரையில் அமர்ந்து வாக்கு சேகரித்த கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம்!

அதிமுக அழுத்தம் காரணமாக மகளிர் உரிமைத்தொகையை திமுக கொடுத்தது – இபிஎஸ்

அரசு கஜானாவை ஏடிஎம் இயந்திரம் போல் பயன்படுத்தும் ஸ்டாலின் குடும்பம் – பியூஷ் கோயல்

 புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் – பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

மீனவர்களை மீட்டதைக்கூட கொச்சைப்படுத்தி அரசியலாக்குகின்றனர் – நயினார் நாகேந்திரன்

ஈரானில் சிக்கி தவித்த 327 மீனவர்கள் சென்னை வந்தனர் – பாஜக தலைவர்கள் வரவேற்பு!

அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies