செயற்கை தொழில்நுட்பத்தின் திசையை தீர்மானிக்கும் அதிகாரம் மனிதர்களிடமே இருக்க வேண்டும் - பிரதமர் மோடி
Mar 15, 2026, 03:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செயற்கை தொழில்நுட்பத்தின் திசையை தீர்மானிக்கும் அதிகாரம் மனிதர்களிடமே இருக்க வேண்டும் – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 20, 2026, 10:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செயற்கை தொழில்நுட்பத்தின் திசையைத் தீர்மானிக்கும் அதிகாரம் மனிதர்களிடமே இருக்க வேண்டும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் AI மாநாட்டின் ஒருபகுதியாக உயர்மட்ட தலைவர்கள் அமர்வு நடைபெற்றது. இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, அனைவருக்கும் எட்டக் கூடியதாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இருக்க வேண்டும் எனக் கூறினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிகாரத்திற்கான கருவி அல்ல; சேவைக்கான கருவி எனவும் தெரிவித்தார்.

கோவிட் தடுப்பூசி முதல் UPI பரிவர்த்தனை வரை இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி எளிய மக்களுக்கான சேவையாகவே அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
AI தொழில்நுட்பம் வெளிப்படையான கண்ணாடிப் பெட்டியாக இருக்க வேண்டும் எனவும் அதன் பாதுகாப்பு விதிகள் வெளிப்படையாக இருந்தால் மட்டுமே நம்பகத்தன்மை ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.

செயற்கை தொழில்நுட்பத்தின் திசையைத் தீர்மானிக்கும் அதிகாரம் மனிதர்களிடமே இருக்க வேண்டும் எனவும் உலகத் தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Tags: 2026 ai summit videoai summit india 2026ai impact summit 2026ai summit delhi 2026global ai summit 20262026 ai summit videospm modi speechai summit 20262026 ai summitai summit 2026 newsindia ai summit 2026
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் ஏஐ மாநாடு – 24 மணி நேரத்தில் இரண்டரை லட்சம் மாணவர்கள், உறுதிமொழிகளை ஏற்று கின்னஸ் சாதனை!

Next Post

பல்கலைக்கழகங்களில் தற்காலிக பணி நியமனங்களில் இடஒதுக்கீடு கட்டாயம் – யுஜிசி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies