டெல்லியில் ஏஐ மாநாடு - 24 மணி நேரத்தில் இரண்டரை லட்சம் மாணவர்கள், உறுதிமொழிகளை ஏற்று கின்னஸ் சாதனை!
Jul 31, 2026, 12:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் ஏஐ மாநாடு – 24 மணி நேரத்தில் இரண்டரை லட்சம் மாணவர்கள், உறுதிமொழிகளை ஏற்று கின்னஸ் சாதனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 20, 2026, 09:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ மாநாட்டில் 24 மணி நேரத்தில் இரண்டரை லட்சம் மாணவர்கள், உறுதிமொழிகளை ஏற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

டெல்லியில் சர்வதேச ஏஐ உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பிரான்ஸ், பிரிட்டன், தென்கொரியா உள்பட 20 நாடுகளின் தலைவர்களும் மற்றும் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவன அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

இந்தநிலையில் மாநாடு தொடங்கிய முதல் நாளில் ஏஐ பயன்பாட்டுக்கான உறுதிமொழியை 2 லட்சத்து 50 ஆயிரத்து 946 மாணவர்கள் எடுத்து கொண்டனர். இது கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. பாரத் மண்டபத்தில் நடந்த இந்த சாதனை கின்னஸ் உலக சாதனை நடுவரால் அங்கீகரிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கான சான்றிதழ் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் வழங்கப்பட்டது.

Tags: global ai summit 20262026 ai summit videosguiness record2026 ai summitai summit 2026 newsindia ai summit 20262026 ai summit videoai summit india 2026ai impact summit 2026ai summit delhi 2026
ShareTweetSendShare
Previous Post

இந்திய ராணுவம் குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாக வெளியான வீடியோ போலியானது – உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Next Post

செயற்கை தொழில்நுட்பத்தின் திசையை தீர்மானிக்கும் அதிகாரம் மனிதர்களிடமே இருக்க வேண்டும் – பிரதமர் மோடி

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies