சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி முருகன் கோயிலில் முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் காரைக்குடியில் உள்ள கொப்புடை அம்மன் கோயிலிலும் அவர் சுவாமி தரிசனம் செய்தனர்.
அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
















