ஒரே நாளுக்குள் வரி விதிப்பை 15 சதவீதமாக உயர்த்திய ட்ரம்ப்!
Mar 15, 2026, 03:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நாளுக்குள் வரி விதிப்பை 15 சதவீதமாக உயர்த்திய ட்ரம்ப்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 22, 2026, 06:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 முதல் 15 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மீது பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டிய டிரம்ப், 2025 ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். இந்த சூழலில், டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் கடிவாளம் போட்டது.

டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது என்றும் அதிரடியாக தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு டிரம்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இனி 10 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் உத்தரவிட்டார்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை எட்டிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரிகளுக்குப் பதிலாக இனி புதிய 10 சதவிகித வரிகளை எதிர்கொள்வார்கள் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், 10 சதவிகித வரி விகிதத்தை 15 சதவிகிதமாக உயர்த்துவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். புதிய 15 சதவிகித வரி விதிப்பானது நாளை மறுநாள் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது 15 % வரி

அமெரிக்காவில்  இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 % வரி

ஒரே நாளுக்குள் வரி விதிப்பை10  சதவீதத்தில் இருந்து  15 சதவீதமாக உயர்த்திய ட்ரம்ப்

அமெரிக்க நீதிமன்ற தடைக்கு பின்னர் 10 சதவீத வரி விதிப்பை ட்ரம்ப் அறிவித்தார்

Tags: us tariffs on indiatariff on india by trumptrump on tariff on indianew tariffs on indiaamerica courtamericaDonald Trumptariff on indiaus tariff on indiatrumps tariff on india
ShareTweetSendShare
Previous Post

உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி – டெல்லியில் தீவிர கண்காணிப்பு

Next Post

ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி முன்வைத்த மனிதநேய அடிப்படையிலான பிரகடனம் – அமெரிக்க, சீனா உள்ளிட்ட 86 நாடுகள் கையெழுத்து!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies