மத்திய அரசின் தொடர் விழிப்புணர்வால் குறைந்த சைபர் குற்றங்கள்!
Mar 15, 2026, 02:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசின் தொடர் விழிப்புணர்வால் குறைந்த சைபர் குற்றங்கள்!

Manikandan by Manikandan
Feb 22, 2026, 11:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் தொடர் விழிப்புணர்வால் சைபர் குற்றங்கள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் சேவைகள் இந்தியாவில் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், செல்போன் வாயிலாக அப்பாவி மக்களை தொடர்பு கொள்ளும் மோசடி நபர்கள், அமலாக்கத்துறை, சிபிஐ அதிகாரிகள் போல நடித்து, பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்தன.

இந்த டிஜிட்டல் கைது மோசடியில் மட்டும் கடந்த 2022ல் 91 கோடி ரூபாயை மக்கள் இழந்தனர். இதுதொடர்பாக 39 ஆயிரத்து 925 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இது 2023ல் 272 சதவீதம் உயர்ந்து 339 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2024ல் நிலைமை மோசமடைந்து ஒரு லட்சத்து 23 ஆயிரம் வழக்குகளும், ஆயிரத்து 918 கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டது.

இதையடுத்து சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு எஸ்எம்எஸ்., செல்போன் காலர் ட்யூன், விளம்பரங்கள் மற்றும் பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி ஆகியவை மூலம் தீவிரமாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பலனாக கடந்த 2025ல் சைபர் குற்ற வழக்குகள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 264 ஆகவும், மக்கள் இழந்த பணம் 644 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளது.

Tags: continuous vigilancecentral governmentmann ki baatcybercrimereporteddecreased
ShareTweetSendShare
Previous Post

துர்கா ஸ்டாலின் வருகைக்காக பொது தரிசனம் நிறுத்தம் -பக்தர்கள் அவதி!

Next Post

திருப்பூரில் போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாதல் போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies