மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு!
Mar 15, 2026, 05:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 22, 2026, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மார்ச் ஒன்றாம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை தரவுள்ளார். தொடர்ந்து மதுரை மண்டேலா நகரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.

இதற்காக மேடை அமைக்கும் பணிகள் அங்கு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வருகை தந்தார். அப்போது அவருக்கு கோயில் நிர்வாகத்தினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் கோயிலில் மனமுருகி வழிபாடு நடத்தினார்.

Tags: Maduraiminister l muruganL. Murugan inspected the venue of the pm eventNational Democratic Alliance public meeting
ShareTweetSendShare
Previous Post

திடீரென அரசுப்பேருந்திலிருந்து கழன்று ஓடிய சக்கரங்கள் – பயணிகள் அதிர்ச்சி!

Next Post

மார்ச் 9 ம் தேதி அரசியல் பாம் வெடிக்கும் – நாஞ்சில் சம்பத் போட்ட புதுகுண்டு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies