வங்கிகள், சேமிப்பு மற்றும் கடன்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் - நிர்மலா சீதாராமன்
Mar 15, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கிகள், சேமிப்பு மற்றும் கடன்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் – நிர்மலா சீதாராமன்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 24, 2026, 07:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கிகள், சேமிப்பு, கடன்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வங்கிகள், கமிஷன் வருமானத்திற்காக இன்சூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் பண்ட் விற்பனையில் அதிக முனைப்பு காட்டுவதை நிறுத்திவிட்டு, சேமிப்பு, கடன்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் தவறான விற்பனை தற்போது குற்றமாக கருதப்படுவதாகக் கூறிய அவர், வீட்டுக்கடன் வாங்கும் வாடிக்கையாளர்களைக் காப்பீடு வாங்க வற்புறுத்துவது போன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.

அண்மையில் ரிசர்வ் வங்கி தவறான விற்பனை குறித்த வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ள ரிசர்வ் வங்கியின் புதிய வரைவு வழகாட்டுதல்கள்படி, தவறான விற்பனை நிரூபிக்கப்பட்டால், தயாரிப்பு அல்லது சேவை வாங்குவதற்காக வாடிக்கையாளர் செலுத்திய முழுத் தொகையையும் வங்கிகள் திருப்பிரத்தர வேண்டும் என்றும், தவறான விற்பனையால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் இழப்பை வங்கிகள் தான் ஈடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Reserve Bank of IndiaFinance Minister Nirmala SitharamanNirmala Sitharaman pressmeetReserve Bank of India's Central Board of Directors meeting
ShareTweetSendShare
Previous Post

தனி சின்னத்தில் போட்டி- திமுகவிடம் உறுதியாக தெரிவித்த மதிமுக!

Next Post

அமைச்சர் நேரு மீதான வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் அதிமுக எம்.பி., இன்பதுரை கேவியட் மனு தாக்கல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies