குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை - திரௌபதி முர்மு திறந்து வைத்தார்!
Mar 15, 2026, 07:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை – திரௌபதி முர்மு திறந்து வைத்தார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 24, 2026, 09:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசுத் தலைவர் மாளிகையில் தமிழகத்தை சேர்ந்தவரும், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலுமான ராஜாஜியின் சிலை திறக்கப்பட்டுள்ளது.

பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் ஆங்கிலேயா் புகழ் போற்றும் அடையாளங்கள், சின்னங்கள் மெல்ல விலக்கிக்கொள்ளப்பட்டு சுதந்திர இந்தியாவில் பெரிதும் பங்களிப்பு செய்த தலைவர்கள், தியாகிகள் கெளரவிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், டெல்லியில் முக்கிய அரசுக் கட்டடங்கள் அமைந்துள்ள செளத் பிளாக், நாா்த் பிளாக் உள்ளிட்டவற்றை கட்டிய பிரிட்டிஷ் கட்டடக் கலைஞா் எட்வின் லூட்யன் சிலை குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடைசி கவர்னர் ஜெனரலாகவும், சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரலாகவும் இருந்த ராஜாஜியின் சிலை அங்கு நிறுவப்பட்டது.

கோலாகலமாக நடைபெற்ற சிலை திறப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு ராஜாஜியின் சிலையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: Tamil NaduRashtrapati BhavanGovernor Generalstatue of Rajaji
ShareTweetSendShare
Previous Post

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 1,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் – மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் திறந்து வைத்தார்!

Next Post

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு – சஸ்பெண்ட் டிஎஸ்பி சண்முகசுந்தரம் முன் ஜாமின் மனு தள்ளுபடி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies