பாரதம் 1947-ல் பிறந்த புதிய தேசம் அல்ல, அது பண்டைய ராஷ்டிரம் - தத்தாத்ரேயா ஹோசபாலே
Mar 15, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரதம் 1947-ல் பிறந்த புதிய தேசம் அல்ல, அது பண்டைய ராஷ்டிரம் – தத்தாத்ரேயா ஹோசபாலே

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 25, 2026, 08:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்து ராஷ்டிரம் என்பது மத அரசு அல்ல; தர்ம ராஷ்டிரம் என ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே விளக்கம் அளித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் ப்ளூமிங் பாரத்- இளம் அறிவுஜீவிகள் மாநாடு நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே கலந்து கொண்டார்.

அப்போது உரையாற்றிய அவர், பாரதம் என்பது 1947 ஆம் ஆண்டில் பிறந்த புதிய தேசம் அல்ல எனவும் அது ஒரு பண்டைய ராஷ்டிரம் என தெரிவித்தார். ஆன்மிகத்தை ஆன்மாவாக கொண்ட இந்த நிலத்தின் நாகரிகத் தன்மை, பிரிட்டிஷ் ஆட்சியின்போது கூட இந்து ராஷ்டிரம் ஆகவே இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சீன ஆக்கிரமிப்பின் போது இமயமலையை சிவனின் இருப்பிடம் என மாநிலங்களவையில்  அண்ணாதுரை பேசியதையும், பாரதத்தை ஒருங்கிணைப்பதில் புனித பயணங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக மதுரையில் முன்னாள் பிரதமர் நேரு பேசியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

மொழி மனிதகுலத்தின் மிகப்பெரிய சொத்து எனக் கூறிய தத்தாத்ரேயா ஹோசபாலே, அதை அரசியல்மயம் ஆக்குவதாகவும் பிரிவினைக்கான கருவியாக பயன்படுத்தாகவும் குற்றம்சாட்டினார்.

இந்து ராஷ்டிரம் என்பது மத அரசு அல்ல; அது ஒரு தர்ம ராஷ்டிரம் எனவும் அவர் விளக்கம் அளித்தார்…

Tags: RSS centenary.100 years of rssrss functionrss latest newsrss shakaBlooming Bharat-Young Intellectuals Conferencerss readerBharat is not a new nationwhat is rssrss shakhaRSSrss debateRSS RALLYrss 100 yearsRss newsrss ideologyRSS General Secretary Dattatreya Hoshabhalerss feed newsRSS news todayrss milestone
ShareTweetSendShare
Previous Post

கோவை அருகே மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் – விரட்டியடித்த பொதுமக்கள்!

Next Post

சமூகத்தை ஒன்றிணைக்க நாடு தழுவிய பொதுசிவில் சட்டம் அவசியம் – மோகன் பகவத்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies