சமூகத்தை ஒன்றிணைக்க நாடு தழுவிய பொதுசிவில் சட்டம் அவசியம் - மோகன் பகவத்
Mar 15, 2026, 03:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூகத்தை ஒன்றிணைக்க நாடு தழுவிய பொதுசிவில் சட்டம் அவசியம் – மோகன் பகவத்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 25, 2026, 08:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூகத்தை ஒன்றிணைக்க நாடு தழுவிய பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவது இன்றியமையாதது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

RSS-ன் நூறாவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் உத்தராகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மோகன் பாகவத், உத்தராகண்டில் பொதுசிவில் சட்டம் செயல்படுத்தப்பட்டது போன்று, நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உத்தராகண்ட் சட்டவரைவு தயாரிக்கப்பட்டபோது சுமார் மூன்று லட்சம் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய வெளிப்படையான கலந்தாலோசனை தேசிய அளவிலும் அவசியம் என கூறினார்.

எந்த வெளிப்புற வளங்களும் இல்லாமல் நிறுவப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கம், இரண்டு முறை கடுமையான தடைகளை எதிர்கொண்ட போதிலும் சமூகம் அளித்த தன்னம்பிக்கையின் பலத்தில் தொடர்ந்து முன்னேறி வருவதாக மோகன் பாகவத் தெரிவித்தார்.

Tags: RSS chief Mohan BhagwatRSS chief Mohan Bhagwat speechrss chief mohan bhagwantrss leader commentsmohan bhagwat addressmohan bhagwat mumbaiUttarakhandCommon Civil Code is essentialrss mohan bhagwatmohan bhagwatcommon civil codeRSS leader
ShareTweetSendShare
Previous Post

பாரதம் 1947-ல் பிறந்த புதிய தேசம் அல்ல, அது பண்டைய ராஷ்டிரம் – தத்தாத்ரேயா ஹோசபாலே

Next Post

மணப்பாறை வீரப்பூர் பொன்னர் – சங்கர் கோயில் மாசிப் பெருந்திருவிழா – வேடுபறி நிகழ்வு கோலாகலம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies