கிபி.18-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ராமநாதபுர சமஸ்தானத்திற்குரிய செப்பேடு கண்டுபிடிப்பு!
Oct 9, 2026, 07:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிபி.18-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ராமநாதபுர சமஸ்தானத்திற்குரிய செப்பேடு கண்டுபிடிப்பு!

Manikandan by Manikandan
Feb 25, 2026, 12:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பழனியில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ராமநாதபுர சமஸ்தான செப்பேடு கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை அயோத்திபட்டியை சேர்ந்த சிலர், தாங்கள் பாதுகாத்து வைத்திருந்த செப்பு பட்டயத்தை படித்து விளக்குமாறு பழனியை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தியிடம் வழங்கினர்.

அதனை ஆய்வு செய்த அவர், ராமநாதபுர சமஸ்தானத்தின் முதலாம் முத்துராமலிங்க சேதுபதியும் திருமலைநாயக்கரும் இணைந்து அக்குசால் முருகக் குடும்பன் என்பவருக்கு செப்பேட்டை வழங்கியது தெரியவந்தது.

முத்துராமலிங்க சேதுபதியின் நோயை தீர்க்க உதவியதால் 12 லட்சம் பொற்காசுகளை
வழங்குமாறு திருமலைநாயக்கருக்கு அவர் உத்தரவிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: Ramanathapuram PrincipalityPalaniramanathapuramPrincely State Copper MineMuthuramalinga Sethupathi
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில், தொழிலதிபரின் மனைவியிடம் நட்பாக பழகி நகை, பணம் மோசடி – இளைஞரை தேடும் போலீஸ்!

Next Post

அமைச்சர் திறந்து வைப்பதற்கு முன்பே செயல்பாட்டிற்கு வந்த ஜவுளி பூங்கா!

Related News

மேட்டூர் அணை திறந்தும் கடைமடைக்கு செல்லாத தண்ணீர் : கருகும் சம்பா பயிர்கள் – வேதனை தொகுப்பு!

சவுதி அரேபியாவில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்!

மேற்கு வங்க இடைத்தேர்தல் – ரெஜிநகர், நந்திகிராமில் பாஜக முன்னிலை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி!

உள்துறை செயலாளர் மணிவாசன் இடமாற்றம்!

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறைக்கு தடை!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் – தவெக முன்னிலை!

அரசு மரியாதையுடன் நடிகர் நானா படேகர் உடல் தகனம்!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

தவெக அரசின் மெத்தனத்தால் பயங்கரவாதிகளின் புகலிடமான தமிழகம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

இடைத்தேர்தல் முடிவால் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படாது – வானதி சீனிவாசன்

தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; முன்னாள் நீதிபதிகள்

அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும்; அடம்பிடிக்கும் டிரம்ப்

கோட் டி ஐவரியில் அமைச்சர் ஜெய்சங்கர் ; இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்

எந்த சவாலையும் எதிர்கொள்ள விமானப்படை தயார்; விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

2027 பிப்ரவரி வரை எல் நினோ நீடிக்கக்கூடும்; உலக வானிலை அமைப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies