பட்டியல் சமூக குடும்பத்தினர் சித்ரவதை-NHRC விசாரணை!
Mar 15, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்டியல் சமூக குடும்பத்தினர் சித்ரவதை-NHRC விசாரணை!

Manikandan by Manikandan
Feb 25, 2026, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர போலீசாரால் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பட்டியல் சமூக குடும்பத்தினர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடி விசாரணையை மேற்கொண்டுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு திருட்டு வழக்கு தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், சிறுவன் உட்பட 10க்கும் மேற்பட்டோரை, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, தங்களை நிர்வாணப்படுத்தி தாக்கியதாகவும், பெண் கைதிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

இச்சம்பவத்தில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு நேரடியாகச் சென்று, பாதிக்கப்பட்டவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.

Tags: NHRC inquirydirect investigationpoliceAndhra PradeshNational Human Rights Commission.Krishnagiri District
ShareTweetSendShare
Previous Post

போக்சோ வழக்குகளில் ஜோதிடருக்கு 220 ஆண்டுகள் சிறை தண்டனை!

Next Post

திருக்கோவிலூர் ஏரிகளில் சட்டவிரோதமாக வண்டல் மண் எடுத்து விற்பனை – குவியும் புகார்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies