தமிழ் ஜனம் செய்தி எதிரொலி - வந்தார் கள்ளழகர்!
Mar 15, 2026, 03:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வந்தார் கள்ளழகர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 26, 2026, 10:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக கள்ளழகர் படம் வரையப்பட்டது.

மதுரை தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையிலான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புதிய மேம்பாலத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 21ஆம் தேதி திறந்து வைத்தார்.

தமுக்கம் மைதானம் பகுதியில் பாலத்தின் ஒரு புறத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள்வது போன்ற ஓவியம் வரையப்பட்டிருந்தது. அதில் தங்க குதிரையில் கள்ளழகர் படம் வரையப்படாமல் அந்த இடத்தில் சூரியன் ஒளிர்வது போன்று படம் இருந்தது. இதற்கு மதுரை மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக இந்து முன்னணியினர் மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளிக்க சென்றனர்.

அப்போது மாநகராட்சி ஆணையர் புகாரை வாங்க மறுத்து அவமதித்ததாக இந்து முன்னணியினர் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தனர். இது தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொளியாக , தமுக்கம் மைதானம் பகுதியில் வரையப்பட்டிருந்த ஓவியத்தில் கள்ளழகர் படம் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.

Tags: Madurai Tamukkam Maidan to Nelpetta Anna StatueMaduraiTamil Janam newsKallazhagarubhas Chandra Bose new flyover
ShareTweetSendShare
Previous Post

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி – அரவிந்த் மேனன் ஆலோசனை!

Next Post

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies