இந்தியாவில் அடுத்தாண்டு தொடங்கப்படும் முதல் புல்லட் ரயில் சேவை - ஜப்பானில் ரயில்வே அதிகாரிகள் பயிற்சி!
Mar 15, 2026, 02:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் அடுத்தாண்டு தொடங்கப்படும் முதல் புல்லட் ரயில் சேவை – ஜப்பானில் ரயில்வே அதிகாரிகள் பயிற்சி!

Manikandan by Manikandan
Feb 26, 2026, 12:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை, அடுத்தாண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தெடுக்கப்பட்ட இந்திய ரயில்வே அதிகாரிகள் 15 பேர், தற்போது ஜப்பானில் தங்கியிருந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்தியாவின் மிக முக்கிய உட்கட்டமைப்பு திட்டமான மும்பை-அகமதாபாத் இடையிலான அதிவேக ரயில் திட்டத்திற்கு ஜப்பானின் கடனுதவியுடன் கடந்த 2017-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும், நிதியுடன் சேர்த்து ஷின்கான்சென் எனப்படும் புல்லட் ரயிலின் தொழில் நுட்பத்தையும் வழங்குவதாக ஜப்பான் தெரிவித்திருந்தது.

இதற்கான பணிகள் 2021ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. புல்லட் ரயில் சேவை அடுத்தாண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைமுறைக்கு வரும் என அண்மையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து புல்லட் ரயிலுக்கான கட்டுமானப் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புல்லட் ரயிலை இயக்குவது குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 இந்திய ரயில்வே அதிகாரிகள் தற்போது ஜப்பானில் தங்கியிருந்து புல்லட் ரயில்கள் என அழைக்கப்படும் ஷின்கான்சென் ரயில்களை இயக்குவதற்கான நுணுக்கங்களைக் கற்று வருகின்றனர்.

பயிற்சியின்போது இந்திய லோகோ பைலட்கள் ஜப்பானிய முறைப்படி சிக்னல்களைச் சரிபார்த்து ரயிலை இயக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

Tags: trainingreceivingIndian Railways officersbullet train servicejapanindian railwaysbulletbullet train
ShareTweetSendShare
Previous Post

அதிரப்பள்ளி ஆற்றில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு!

Next Post

தமிழகம் காணாத மோசமான ஆட்சியை 5 ஆண்டு காலத்தில் திமுக காட்டியுள்ளது – அண்ணாமலை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies