ஓடும் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் தேநீர் தயாரித்த பெண் - பயணிகள் அதிர்ச்சி!
Mar 15, 2026, 03:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓடும் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் தேநீர் தயாரித்த பெண் – பயணிகள் அதிர்ச்சி!

Manikandan by Manikandan
Feb 28, 2026, 10:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரயில் பயணத்தின் போது பெண் பயணி ஒருவர் மொபைல் சார்ஜ் செய்யும் பாயிண்ட்டில் எலக்ட்ரிக் கெட்டிலை இணைத்து தேநீர் தயாரித்த வீடியோ வைரலாகி வருகிறது.

ரயில்களில் உள்ள மின்சார பிளக்குகள் மிகக் குறைந்த மின் அழுத்தத்தை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. கெட்டில் போன்ற அதிக வாட்ஸ் கொண்ட சாதனங்களை இணைக்கும்போது, மின் சுமை அதிகமாகி மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

சமீப காலமாக பயணிகள் சிலர் ரயிலில் மின்சார கெட்டில், ஹேர் டிரையர் போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் சாதனங்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெண் பயணி ஒருவர் மொபைல் சார்ஜ் செய்யும் பாயிண்ட்டில் மின்சாரக் கெட்டில் பயன்படுத்தி தேநீர் தயாரிக்க முயன்றுள்ளார்.

இதனை சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்ட நிலையில், சம்பந்தப்பட்ட பயணியின் PNR எண் மற்றும் விவரங்களை தெரிவிக்குமாறு, ரயில்வே சேவா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Tags: kettledangeroustrainpassengers'electric kettle'womanShocked
ShareTweetSendShare
Previous Post

பிரிட்டன் அரசுக்கு ரூ.35,000 கடன் கொடுத்த இந்தியர்..வட்டியுடன் சேர்த்து ரூ.12 கோடி கேட்க உள்ளதாக தகவல்

Next Post

காயம் ஏற்பட்டது போல நடித்து ஆட்டத்தை நிறுத்திய கோல் கீப்பர் – சக வீரர்கள் நோன்பு துறக்க உதவிய அந்தோணி லோப்ஸ்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies