பிரிட்டன் அரசுக்கு ரூ.35,000 கடன் கொடுத்த இந்தியர்..வட்டியுடன் சேர்த்து ரூ.12 கோடி கேட்க உள்ளதாக தகவல்
Sep 13, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரிட்டன் அரசுக்கு ரூ.35,000 கடன் கொடுத்த இந்தியர்..வட்டியுடன் சேர்த்து ரூ.12 கோடி கேட்க உள்ளதாக தகவல்

Manikandan by Manikandan
Feb 28, 2026, 10:51 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பிரிட்டன் அரசுக்கு, 109 ஆண்டுகளுக்கு முன் 35 ஆயிரம் ரூபாய் கடன் தந்த நிலையில், தற்போது, 12 கோடி ரூபாயாக அதை திருப்பிக் கேட்க அவரின் குடும்பத்தினர் முடிவு செய்து உள்ளனர்.

இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளை, 100 ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டிஷார் ஆட்சி செய்தனர். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின், பிரிட்டிஷார் நாட்டை விட்டு வெளியேறினர். இதனிடையே, பிரிட்டிஷார் இந்தியாவில் ஆட்சி செ ய்த போது, 1917ல், மத்திய பிரதேசத்தின் சீஹோர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சேத் ஜூம்மாலால் ருதியா என்பவரிடம் 35 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். பிரிட்டன் அரசுக்கு கடன் கொடுத்த விவகாரம் ருதியாவின் மகன் உள்ளிட்டோருக்கு தெரிந்திருந்தும், அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்த விஷயத்தில் அவர்கள் அக்கறை காட்டவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், ஜும்மாலால் ருதியாவின் பேரன் விவேக், தன் தந்தை தொடர்பான உயில்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில், கடன் கொடுத்ததற்கான அசல் பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் கிடைத்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன், 35 ஆயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை என்பதால் தற்போது, வட்டியுடன் சேர்த்தால், இதன் மதிப்பு 12 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பணத்தை பிரிட்டன் அரசு இதுவரை திரும்ப தராததால், கடனை திருப்பிக் கேட்க விவேக் மற்றும் அவரின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

Tags: Rs 12 crorerepaymentmadhya pradeshdemandBritish governmentbusinessmanFAMILY
Share
Tweet
SendShare
Previous Post

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கருத்து கூற விரும்பவில்லை – அண்ணாமலை

Next Post

ஓடும் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் தேநீர் தயாரித்த பெண் – பயணிகள் அதிர்ச்சி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies