பெல்டால் அடித்துக்கொண்ட பக்தர்கள் - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பரபரப்பு!
Mar 15, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெல்டால் அடித்துக்கொண்ட பக்தர்கள் – திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பரபரப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 3, 2026, 10:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்கள், ஒருவரையொருவர் பெல்டால் அடித்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான கோயிலில் சந்திர கிரகணத்தையொட்டி இன்று காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில் நடை அடைக்கப்படவுள்ளது. இதனால் நேற்றும், இன்றும் இலவச தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள நேரடியாக வரிசையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வரிசையில் நின்றிருந்த பக்தர்களிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது பக்தர்கள் தாங்கள் அணிந்திருந்த பெல்டால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அங்கிருந்த மற்ற பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், தகவல் அறிந்து வந்த கோயில் பாதுகாப்பு ஊழியர்கள் இரு குடும்பத்தாரையும் பிரித்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ள நிலையில், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பொறுமைகாத்து, பிற பக்தர்களிடம் நட்புடன் பழக வேண்டும் என தேவஸ்தான நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags: Tirupati Ezhumalaiyan Temple.devotees clashed each other
ShareTweetSendShare
Previous Post

சந்திரகிரகணம் மாலை 6.30 மணி முதல் 6.47 வரை தெளிவாக தென்படும் – விஞ்ஞானி கிறிஸ்பின் கார்த்தி

Next Post

20 விதமான “லாவணி'” நடனங்களை ஆடிய உலக சாதனை படைத்த பெண்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies