திருமணத்திற்கு பிறகு சொந்த ஊருக்கு சென்ற நடிகர் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா தம்பதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் ஆந்திர மாநிலம் தும்மன் பேட்டைக்கு, விஜய் தேவரகொண்டா தனது மனைவியை அழைத்து வந்தார்.
அப்போது அவர்களுக்கு மேளதாளம் முழங்கியும், பாரம்பரிய நடமானடியும் கிராம மக்கள் வரவேற்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள சத்யநாராயண சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
















