பாதி எரிந்த விறகுகளை வீசி ஹோலி பண்டிகையை கொண்டாடிய மக்கள்!
Oct 9, 2026, 01:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதி எரிந்த விறகுகளை வீசி ஹோலி பண்டிகையை கொண்டாடிய மக்கள்!

Manikandan by Manikandan
Mar 4, 2026, 04:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் பல பகுதிகளில் வண்ணப் பொடிகளைத் தூவி ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் வேளையில், ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாரா மாவட்டத்தில் பாதி எரிந்த விறகுகளை வீசி எறிந்து ‘ரார் ஹோலி’ எனும் வினோதத் திருவிழாவை மக்கள் கொண்டாடினர்.

பான்ஸ்வாரா மாவட்டத்தின் கடோல் பகுதியில் 250 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய சடங்கு நடைபெற்றது. ‘ரார் ஹோலி’ அல்லது ‘ராடா’ என்று அழைக்கப்படும் இந்த விழாவில்,ஏராளமானோர் கலந்துகொண்டு மரக்கட்டைகளையும், கரித்துண்டுகளையும் ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து தங்களின் வீரத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினர்.

இந்த வினோதமான நிகழ்வைக் காண்பதற்காக பான்ஸ்வாரா மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கடோல் பகுதியில் திரண்டனர். நவீன காலத்திலும் மாறாத இத்தகைய பண்டைய வழிபாட்டு முறைகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தின.

Tags: IndiafestivalHoli festivalRar Holi festival
Share
Tweet
SendShare
Previous Post

நீடிக்கும் ஈரான் போர் – அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆயுதப் பற்றாக்குறை!

Next Post

இந்தியாவின் கடல் புல் பரப்பளவு – தமிழகத்தில் எவ்வளவு தெரியுமா?

Related News

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி!

உள்துறை செயலாளர் மணிவாசன் இடமாற்றம்!

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறைக்கு தடை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் – தவெக முன்னிலை!

அரசு மரியாதையுடன் நடிகர் நானா படேகர் உடல் தகனம்!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் மெத்தனத்தால் பயங்கரவாதிகளின் புகலிடமான தமிழகம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

இடைத்தேர்தல் முடிவால் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படாது – வானதி சீனிவாசன்

தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; முன்னாள் நீதிபதிகள்

அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும்; அடம்பிடிக்கும் டிரம்ப்

கோட் டி ஐவரியில் அமைச்சர் ஜெய்சங்கர் ; இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்

எந்த சவாலையும் எதிர்கொள்ள விமானப்படை தயார்; விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

2027 பிப்ரவரி வரை எல் நினோ நீடிக்கக்கூடும்; உலக வானிலை அமைப்பு

ஒவ்வொரு மாவட்டத்தையும் 5ஜி இணைய சேவை சென்றடைந்துள்ளது; பிரதமர் மோடி

PF பணத்தை UPI மூலம் எடுக்கும் வசதி – டிசம்பருக்குள் அறிமுகம்!

தனியார் பேருந்து சேவை பாதிக்காத வகையில் வெற்றி பயண பேருந்து நேரத்தை மாற்ற வேண்டும் – தமிழக அரசுக்கு கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies