பாஜக சிறுபான்மை மக்களுக்கு எதிரான கட்சி அல்ல என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், அனைவருக்குமான திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்துவதாக தெரிவத்தார்.
அனைவரும் ஒன்று பட்டு ஒரு தாய் பிள்ளைகளாக, தொடர்ந்து பயணிப்போம் என்றும் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்தார்.
















