3 முறையாக தோல்வியை சந்த்தித்த ஜப்பான் தனியார் விண்வெளித் துறை!
Mar 15, 2026, 06:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 முறையாக தோல்வியை சந்த்தித்த ஜப்பான் தனியார் விண்வெளித் துறை!

Manikandan by Manikandan
Mar 6, 2026, 11:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனியார் விண்வெளித் துறையில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்க முயன்று வரும் ஜப்பானின் கனவு 3-வது முறையாக தகர்ந்துள்ளது.

ஜப்பானின் தனியார் நிறுவனமான ‘ஸ்பேஸ் ஒன்’ தயாரித்த ‘கைரோஸ் 3’ ராக்கெட், விண்ணில் ஏவப்பட்ட சில வினாடிகளிலேயே வெடித்துச் சிதறி தோல்வியடைந்தது.

மேற்கு ஜப்பானில் உள்ள ‘ஸ்பேஸ் போர்ட் கி’ ஏவுதளத்திலிருந்து இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை 7:40 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஏவப்பட்ட 69 வினாடிகளில், பசிபிக் பெருங்கடலுக்கு மேல் 29 கிலோமீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, ராக்கெட் தானாகவே வெடித்துச் சிதறியது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் ராக்கெட் ஏவுதல் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதற்கு முன்பு 2024-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இந்த முறை, தைவான் விண்வெளி முகமை மற்றும் ஜப்பானின் ஆர்க்கெஜ் ஸ்பேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 5 சோதனை செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட்டில் வைக்கப்பட்டிருந்தன.

Tags: rocketjapanLAUNCHpace OneJapan's private companyKyros 3third time
ShareTweetSendShare
Previous Post

உணவக கட்டத்தில் ரஃபேல் விமானம் – திருப்பூரில் மக்கள் கவனத்தை ஈர்த்த ஹோட்டல் உரிமையாளர்!

Next Post

ஈரான் போரில் அமெரிக்கா தோல்வியடையும் – சீன பேராசிரியர் கணிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies