தமிழகத்தில் 6 ராஜ்யசபா உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு!
Mar 15, 2026, 05:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் 6 ராஜ்யசபா உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு!

Manikandan by Manikandan
Mar 9, 2026, 10:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த ஆறு பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல், வரும் மார்ச் 16-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவுக்கு நான்கு மாநிலங்களவை உறுப்பினர்களும், அதிமுகவுக்கு இரண்டு உறுப்பினர்களும் கிடைப்பது உறுதியானது.

இதில், திமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடமும், அதிமுகவில் பாமகவுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று மாலை மூன்று மணியுடன் நிறைவடைவதாலும், ஆறு பேரை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததாலும், அவர்களே போட்டியின்றி தேர்வாகின்றனர். இதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது.

Tags: Tamil Nadurajya sabhaRajya Sabha membersmembers
ShareTweetSendShare
Previous Post

ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் – இந்திய மயிலாசனம் இருந்த அரண்மனை சேதம்..சிறப்பு தொகுப்பு

Next Post

டி20 உலகக்கோப்பை திருவிழா – நியூசிலாந்தை வென்று சரித்திரம் படைத்த இந்தியா

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies