சென்னை திரிசூலம் இரட்டை கொலை வழக்கு - 8 பேர் கைது!
Mar 15, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை திரிசூலம் இரட்டை கொலை வழக்கு – 8 பேர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 10, 2026, 09:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை திரிசூலம் பகுதியில் சிறுவன் உள்ளிட்ட இருவர் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்,

பல்லாவரம் அருகே முடிச்சூரை சேர்ந்த ஆறுமுகம் என்ற இளைஞர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் சிறையில் இருந்து வெளியே வந்து திரிசூலத்தில் ஒரு குடிசை வீட்டில் தங்கி இருந்தார்.

இந்நிலையில், அங்கு வந்த 10-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல், ஆறுமுகத்தையும், அவருடன் இருந்த 17 வயது சிறுவனான சதீஷையும் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தாம்பரத்தில் பதுங்கி இருந்த 3 பேர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முக்கிய நபர்கள்  4 பேரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Tags: ArumugamMudichurChennaiTrisulamTrisulam double murder8 arrested
ShareTweetSendShare
Previous Post

காவல் நிலையங்களில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிபுரிவதே கைதிகள் உயிரிழப்புகள் காரணம்

Next Post

திருச்சி சிறுகனூரில் திமுக மாநாடு – கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies