13,560 கி.மீ பறந்து உலக சாதனை படைத்த 'பி6' என்ற இளம் பறவை!
Mar 15, 2026, 12:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

13,560 கி.மீ பறந்து உலக சாதனை படைத்த ‘பி6’ என்ற இளம் பறவை!

Manikandan by Manikandan
Mar 10, 2026, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உணவு, தண்ணீர் அல்லது ஓய்வு என எதுவுமே இல்லாமல் அலாஸ்காவிலிருந்து டாஸ்மேனியா வரை சுமார் 13 ஆயிரத்து 560 கிலோமீட்டர் தூரத்தை 11 நாட்களில் கடந்து ‘பி6’ என்ற இளம் பறவை உலக சாதனை படைத்துள்ளது.

‘பார்-டெய்ல்ட் காட்விட்’ என்பது ஆர்க்டிக் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் ஒரு வகை நீண்ட மூக்குக் கொண்ட கடற்கரை பறவையாகும். இவை ஒவ்வொதுரு ஆண்டும் அலாஸ்காவிலிருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வரை சுமார் 11 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை ஒன்பது நாட்களில் கடக்கும் வழக்கம் கொண்டவை. ஆனால், ‘பி6’ பறவை 11 நாட்களில் 13 ஆயிரத்து 560 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது.

இந்த பறவைகள் பயணத்திற்கு முன்னதாக அலாஸ்காவில் அதிகப்படியாக உணவை உட்கொண்டு, உடல் எடையில் பாதியளவு கொழுப்பை சேர்த்து நெடுந்தூர பயணத்தை தொடங்குகின்றன.

இவ்வாறு 11 நாட்கள் தொடர்ந்து பறக்கும்போது, இவை ‘யுனிஹெமிஸ்பெரிக் ஸ்லீப்’ என்னும் முறையில் உறங்குவதாகவும், கண்களில் உள்ள ‘கிரிப்டோக்ரோம்ஸ்’ எனும் புரதம், பூமியின் காந்தப்புலத்தை உணர்ந்து சரியான திசையில் பயணிக்க உதவுவதாகவும் கூறப்படுகிறது.

பருநிலை மாற்றங்களால் இதுபோன்ற பறவைகளின் இடப்பெயர்வு பாதைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ள நிலையில், ‘பி6’ போன்ற பறவைகளின் சாதனைப் பயணம், இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உலகிற்கு உணர்த்துகிறது.

Tags: waterfoodAlaskaTasmaniaflying 13 560 kilometersP6young bird
ShareTweetSendShare
Previous Post

சீனாவின் குய்சோ மாகாணத்தில் மொபைல் கேமில் வருவது போலவே நிஜ உலக ‘டெம்பிள் ரன்’

Next Post

சட்டமன்ற தேர்தல் – மதுரையில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies