சீனாவின் குய்சோ மாகாணத்தில் மொபைல் கேமில் வருவது போலவே நிஜ உலக 'டெம்பிள் ரன்'
Sep 14, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவின் குய்சோ மாகாணத்தில் மொபைல் கேமில் வருவது போலவே நிஜ உலக ‘டெம்பிள் ரன்’

Manikandan by Manikandan
Mar 10, 2026, 01:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள ஒரு இயற்கையான பாதாளக் குழிக்குள் ‘டெம்பிள் ரன்’ போன்ற ஒரு சாகச அனுபவத்தை அந்நாடு உருவாக்கியுள்ளது.

சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குய்சோ மாகாணம், அதன் பிரம்மாண்டமான நிலப்பரப்பு மற்றும் ஆழமான பள்ளங்களுக்குப் பெயர் பெற்றது. அங்குள்ள ஒரு குறிப்பிட்ட பள்ளத்தில், தரைமட்டத்திலிருந்து சுமார் நூற்றுக்கணக்கான அடி ஆழத்தில் இந்த விளையாட்டு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

மொபைல் கேமில் வருவது போலவே குறுகிய மரப்பாலங்கள், பாறைகளுக்கு இடையே செல்லும் பாதைகள் மற்றும் செங்குத்தான படிக்கட்டுகள் இதில் உள்ளன.

பயணிகள் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு அந்தப் பள்ளத்தின் மேல் கயிறு மூலம் பறந்து செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு ஆபத்தானதாகத் தோன்றினாலும், சாகச விரும்பிகள் அனைவரும் நவீன பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தலைக்கவசம் அணிந்தே அனுமதிக்கப்படுகின்றனர்.

நிஜ வாழ்க்கையில் ஒரு வீடியோ கேம் உலகிற்குள் நுழைந்தது போன்ற உணர்வை தருவதால், சீனா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இங்கு குவிகின்றனர்.

Tags: Guizhou provinceChina'sReal-world 'Temple Run'mobile gameTemple RunReal-world
Share
Tweet
SendShare
Previous Post

எரிவாயு சிலிண்டர் பிரச்னை – உணவு பட்டியலை குறைப்பதாக கோவை தனியார் உணவகம் அறிவிப்பு!

Next Post

13,560 கி.மீ பறந்து உலக சாதனை படைத்த ‘பி6’ என்ற இளம் பறவை!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies